ரூ.58,000 கோடி முறைகேடு.. திமுகவை அதிரவைத்த அமைச்சர் நிர்மல் குமார்..!June 25, 2026 மின்வாரியத்தில் ரூ.58,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக வெள்ளை அறிக்கையில் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்; 20,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு.