Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»“அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” சாடிய வானதி சீனிவாசன்..!
    தமிழ்நாடு

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” சாடிய வானதி சீனிவாசன்..!

    Prime ReporterBy Prime ReporterJune 24, 2026Updated:June 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vanathi-srinivasan-slams-tvk-school-students-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    காஞ்சிபுரம் பள்ளி மாணவர்கள் தவெக நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில், தவெக தலைவர் விஜய் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை வானதி சீனிவாசன் கண்டனம்.

    இதுதொடர்பாக, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளதாவது,

    காஞ்சிபுரம் அருகே உள்ள ஜெ.ஜெ. நகர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி நேரத்தில் அருகில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலமைச்சர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் செய்தியானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    பள்ளிகளில் ரீல்ஸ், அரசு நிகழ்ச்சிகளில் டான்ஸ், உச்சபட்சமாக பள்ளி மாணவர்களிடம் தவெக தலைவர் விஜய் சாங்ஸ் என கல்விக் கூடங்களை, அரசு நிகழ்ச்சிகளை ஒரு மினி ஷூட்டிங் ஸ்பாட்டுகளாக மாற்றி அரசியல் செய்வது தான் தவெக-வின் கொள்கையா? பேட்டிகளில் திறமையாகப் பேசி மழுப்பும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் @imrajmohan அவர்கள் இது போன்ற செயல்களுக்கு என்ன பதில் கூறப் போகிறார்?

    நெருக்கடியில் அரசு… பிறந்தநாள் பேரில் கூடுதல் இழப்பா?.. த.வெ.க அரசை வறுத்தெடுத்த TTV..!

    பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல்தான் உள்ளது தவெக அரசின் செயல்பாடுகள். இன்னும் சற்று லோக்கலாக திரைப்பட வசன பாணியில் சொல்லப் போனால் “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” என்று கூறும் வகையில் கட்சி நிர்வாகிகளிடம் இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்ட பிறகும் கூட தொடர்வது எந்த வகையில் நியாயம்.

    தவெக தலைவர் திரு. விஜய் அவர்களே? தொடர்ந்து பள்ளிச் சிறார்களை டார்கெட் வைத்து அரசியல் செய்யும் இந்த வழக்கத்தை விட்டொழிக்க தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு கடுமையாக அறிவுறுத்த வேண்டும். @TVKVijayHQ

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    BJP Leader Slams CM Joseph Vijay Kanchipuram School Kids TVK Event School Education Minister Imran Rajmohan Tamil Nadu Political Twitter Review TVK School Students Controversy TVK Vijay Politics Trolls Vanathi Srinivasan X Post 2026 காஞ்சிபுரம் பள்ளி மாணவர்கள் சர்ச்சை தமிழ்நாடு அரசியல் ட்ரோல்ஸ் 2026 தவெக பள்ளி சிறார்கள் அரசியல் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இம்ரான் ராஜ்மோகன் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் வானதி சீனிவாசன் எக்ஸ் பதிவு 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.