Browsing: Tamil Nadu Political Twitter Review

காஞ்சிபுரம் பள்ளி மாணவர்கள் தவெக நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில், தவெக தலைவர் விஜய் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை வானதி சீனிவாசன் கண்டனம்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் சினிமா கேமரா என்று நினைத்து நடிக்கிறார் என எக்ஸ் தளத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்.