Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»5 ஆண்டுகளில் 70 வினாத்தாள் கசிவு.. அரசை வெளுத்து விட்ட ராகுல் காந்தி..!
    இந்தியா

    5 ஆண்டுகளில் 70 வினாத்தாள் கசிவு.. அரசை வெளுத்து விட்ட ராகுல் காந்தி..!

    Prime ReporterBy Prime ReporterJune 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rahul-gandhi-wishes-reneet-students-slams-modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடு புகார்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கருணை மதிப்பெண் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 23-ஆம் தேதி (இன்று) மறுதேர்வு நடத்தப்படுகிறது.

    இந்தத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்குத் தனது எக்ஸ் (X) பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “கடினமான மற்றும் மன உளைச்சல் தரும் சூழ்நிலையிலும் விடாமுயற்சியோடு தேர்வை எதிர்கொள்ளும் என் இளம் நண்பர்களுக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    நேருவை யாருடனும் ஒப்பிட முடியாது.. சரத் பவார் சாடல்..!

    கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் கல்வி முறையையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் அழித்துவிட்டதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

    லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பையும், கனவையும் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், இந்தத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலுவான குரல் எழுப்பும் என்றும் ரனர் தெரிவித்துள்ளார்.

    Re-NEET देने वाले सभी छात्रों को मेरी अनेक शुभकामनाएँ।

    पूरे आत्मविश्वास के साथ परीक्षा दीजिए। कुछ भी हो, मैं हमेशा आपके साथ हूं और आपकी रक्षा करता रहूंगा।

    सरकार से अपेक्षा है कि इस बार NEET बिना किसी गड़बड़ी के होगी। छात्र पहले ही बहुत तनाव झेल चुके हैं – अब किसी बच्चे की… pic.twitter.com/Z1tLbteaB2

    — Rahul Gandhi (@RahulGandhi) June 20, 2026
    Leader of Opposition Rahul Gandhi Narendra Modi Education System Slam Paper Leak Controversy India Parliament Opposition Voice NEET Rahul Gandhi Wishes Students Rahul Gandhi X Post NEET Re NEET Exam 2026 இளம் மாணவர்கள் விழிப்புணர்வு நீட் தேர்வு சர்ச்சை நாடாளுமன்றம் நீட் மறுதேர்வு 2026 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மோடி அரசு கல்வித்துறை விமர்சனம் ராகுல் காந்தி எக்ஸ் பதிவு வினாத்தாள் கசிவு முறைகேடு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மக்களின் நலனே அரசின் முதன்மை இலக்கு.. செங்கோட்டையில் பிரதமர் மோடி அதிரடி..!

    August 15, 2026

    இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்..!

    August 12, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

    July 27, 2026

    நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!

    July 25, 2026

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    July 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.