Browsing: Rahul Gandhi Wishes Students

நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி, கடந்த 5 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட வினாத்தாள் கசிவு நடந்துள்ளதாக மோடி அரசை சாடினார்.