Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»குட்பை சொன்ன சமந்தா.. அவரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
    சினிமா

    குட்பை சொன்ன சமந்தா.. அவரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

    Prime ReporterBy Prime ReporterJune 25, 2026Updated:June 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-samantha-confirms-pregnancy-success-meet
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகை சமந்தா தனது கர்ப்பத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

    சமந்தா மற்றும் இயக்குனர்-தயாரிப்பாளர் ராஜ் நிடிமோரு தம்பதியினருக்கு டிசம்பர் மாதம் குழந்தை பிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இவர்களது படத்தின் கொண்டாட்டத்தின் போது சமந்தாவின் ‘பேபி பம்ப்’ புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது அவரே இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அப்படி கூப்பிடாதீங்க.. நடிகை தமன்னா கடும் எதிர்ப்பு..!

    சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, தற்போதைய கமிட்மென்ட்களை முடித்த பிறகு மகப்பேறு விடுப்பு எடுக்கவுள்ளதாகவும், இந்த சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரசிகர்களுக்காக புதிய படங்களுடன் திரும்புவேன் என்றும் சமந்தா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    Actress Samantha Confirms Pregnancy Maa Inti Bangaram Box Office Maa Inti Bangaram Success Meet Samantha Baby Bump Viral Pics Samantha Latest Telugu Movie Samantha Maternity Leave 2026 Tollywood Celebrity News Today சமந்தா புதிய திரைப்படங்கள் சமந்தா பேபி பம்ப் புகைப்படங்கள் சமந்தா மகப்பேறு விடுப்பு 2026 தெலுங்கு சினிமா லேட்டஸ்ட் செய்திகள் நடிகை சமந்தா கர்ப்பம் உறுதி மா இன்டி பங்காரம் பாக்ஸ் ஆபீஸ் மா இன்டி பங்காரம் வெற்றி விழா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026

    10.08.2026 திங்கட்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.