Browsing: கோவை
ஏஐ (AI) வீடியோக்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை தணிக்கை கட்டாயம் மற்றும் தனியார் பள்ளிக் கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை தேவை என அமைச்சர் ராஜ்மோகன் கோவையில் பேட்டியளித்துள்ளார்.
பொள்ளாச்சி கோலார்பட்டி அருகே நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் புகுந்து வாலிபரின் பைக்கை திருடிச் சென்ற ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணிந்த கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.
கோவை பேருந்துகள் மற்றும் பூங்காக்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகர காவல் துறையின் ‘சிங்கப்பெண்கள்’ அதிரடிப் படை களமிறங்கி தீவிர விழிப்புணர்வு.
கோவை ஆலாந்துறை அருகே தக்காளித் தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டனர்.
கோவை இடிகரை டாஸ்மாக் அருகே நண்பனுக்காகச் சமாதானம் பேசச் சென்ற வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை புதிய தென்றல் மனமகிழ் மன்றம் அருகே மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை வாலிபர் ஆக்ரோஷமாக கீழே தள்ளிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் 50 ஆயிரம் மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையைத் திருடி பையில் திணித்து ஓட முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தும் கோவை சித்திர சாவடி அணை தூர்வாரப்படாததால் நீரின்றி வறண்டு கிடப்பதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை துடியலூரில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நில அளவையர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.
கோவை தொட்டிபாளையம் அத்திகுட்டை பகுதியில் 60 வருடங்களாகப் பட்டா மற்றும் குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் புதிய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
