Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!
    கோவை

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-twelve-foot-python-caught-tomato-farm
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் உட்கோட்டம், ஆலாந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சியின் ஏழு வாய்க்கால் பகுதியில் பிடிபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஏழு வாய்க்காலைச் சேர்ந்த நஞ்சப்பகவுண்டர் (58) என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் விவசாயத் தோட்டத்தில் தக்காளி பயிரிடப்பட்டுள்ள நிலையில், தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது புதர்ப் பகுதியில் பெரிய மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை தொழிலாளர்கள் கண்டனர்.

    இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போளுவாம்பட்டி வனக்காப்பாளர் லிவிங்ஸ்டன் தலைமையிலான வனத்துறையினர், சுமார் ஒரு மணி நேர முயற்சிக்குப் பிறகு புதருக்குள் பதுங்கியிருந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்தனர்.

    வரியை வாங்கிட்டு நிதியை குறைப்பதா?.. தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக மாணிக்கம் தாகூர் சாடல்..!

    தற்போது பருவமழை பெய்து வருவதால், அருகிலுள்ள ஏழு வாய்க்கால் பகுதி வழியாக மலைப்பாம்பு தோட்டத்திற்குள் நுழைந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பை சாடிவயல் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    12 Feet Python Tamil Nadu Alandurai Python Caught Boluvampatti Forest Range Coimbatore local news Coimbatore Python Rescue Coimbatore Snake Catchers Sadivayal Forest Reserve ஆலாந்துறை மலைப்பாம்பு இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சி கோவை செய்திகள் கோவை வனவிலங்கு மீட்பு சாடிவயல் அடர்ந்த காடு தக்காளி தோட்டம் பாம்பு போளுவாம்பட்டி வனத்துறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.