கொட்டித் தீர்க்கும் கனமழை.. கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல தடை..!July 29, 2026 மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!June 11, 2026 கோவை ஆலாந்துறை அருகே தக்காளித் தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டனர்.