Browsing: கோவை வனவிலங்கு மீட்பு

கோவை ஆலாந்துறை அருகே தக்காளித் தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டனர்.