Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!
    கோவை

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    Prime ReporterBy Prime ReporterJune 11, 2026Updated:June 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-pudhiya-thendral-club-viral-fight-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையின் ‘புதிய தென்றல் மனமகிழ் மன்றம்’ முன்பாக, மது போதையில் தள்ளாடியபடி நின்று இருந்த நபர் ஒருவரை, வாலிபர் ஒருவர் அசாத்திய ஆக்ரோஷத்துடன் கீழே தள்ளிவிடும் அதிர்ச்சி ஊட்டக் கூடிய செல்போன் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    தொழில்துறை தலைநகரான கோவையில் போதைப்பொருள் சலசலப்புகள் மற்றும் சட்டம் – ஒழுங்கு விவகாரங்கள் அடுத்தடுத்து விஸ்வரூபம் எடுத்து வருகின்றன.அண்மையில் உக்கடத்தில் ₹10 லட்சத்து கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் பொள்ளாச்சியில் 24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் மது விற்ற மூதாட்டி சிவகாமியின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தற்பொழுது இந்த ‘மனமகிழ் மன்ற’ மோதல் வீடியோ வெளியாகிப் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


    கோவை மாநகரப் பகுதியில் உள்ள புதிய தென்றல் மனமகிழ் மன்றத்தின் முன்பாக, பகல் நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அசைக்க முடியாத மது போதையில் நிலைதடுமாறி, அங்கு இருந்த வாலிபர்களிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த ஒரு வாலிபர், போதையில் இருந்த நபரின் செயலால் கடுமையான ஆத்திரம் அடைந்தார்.

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    இருவருக்கும் இடையே வார்த்தை யுத்தம் வெடித்த நிலையில், எதிர்பாராத விதமாக அந்த வாலிபர், போதை ஆசாமியைத் தனது ‘ஃபுல் எனர்ஜி’யோடு ஆக்ரோஷமாகப் பிடித்து சாலையில் தள்ளி விட்டார்.இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்தப் போதை நபர், மீண்டும் எழுந்து வந்து தாக்க முயன்றார். மேலும் ஆத்திரம் அடைந்த வாலிபர் அவரை கீழே தள்ளி விட்டார்.


    ​நடுரோட்டில் அரங்கேறிய இந்த சம்பவத்தை அங்கு இருந்த பொதுமக்கள் சிலர் தங்களது செல்போன் கேமராவில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் தட்டிவிட்டு உள்ளனர்.
    தற்பொழுது இந்த வீடியோ வாட்ஸ்அப் க்ரூப்களில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Coimbatore Road Rage Coimbatore Viral Fight Video Coimbatore WhatsApp Viral Video Drunk Man Attacked Coimbatore Local Club Clash Coimbatore Pudhiya Thendral Manamagizh Mandram Tamil Nadu crime news கோவை கிரைம் செய்திகள் கோவை சட்டம் ஒழுங்கு கோவை செய்திகள் கோவை போதை வாலிபர் மோதல் சமூக வலைதள வைரல் வீடியோ நடுரோட்டில் தாக்குதல் வீடியோ புதிய தென்றல் மனமகிழ் மன்றம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.