Close Menu
    What's Hot

    ஒரே நாளில் 179 பேருக்கு ஆப்பு.. மாநகராட்சியின் அதிரடி வேட்டை..!

    June 18, 2026

    ஆளுநர் உரையா?.. ரீல்ஸ் கன்டென்டா?.. உதயநிதி ஸ்டாலின் சரமாரி விமர்சனம்..!

    June 18, 2026

    பெண் குழந்தைகள் பாதுகாப்பதே அரசின் முதல் லட்சியம்.. 3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டப்பேரவை..!

    June 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பெண் குழந்தைகள் பாதுகாப்பதே அரசின் முதல் லட்சியம்.. 3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டப்பேரவை..!
    தமிழ்நாடு

    பெண் குழந்தைகள் பாதுகாப்பதே அரசின் முதல் லட்சியம்.. 3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டப்பேரவை..!

    Prime ReporterBy Prime ReporterJune 18, 2026Updated:June 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamil-nadu-assembly-session-begins-governor-speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    புதிய தமிழக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் உரையுடன் முறைப்படி தொடங்கியது. ஆளுநர் தனது உரையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்றும், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே அரசின் முதல் லட்சியம் என்றும் குறிப்பிட்டார்.

    ஆளுநர் உரை முடிந்ததைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை மொத்தம் 3 நாட்கள் மட்டும் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    பிறக்கும் குழந்தைக்கும் ₹1.28 லட்சம் கடன்.. உயர்ந்த தமிழகத்தின் மொத்த கடன் சுமை..!

    இதன்படி, ஜூன் 19 மற்றும் 20 ஆகிய தேதிகள் விடுமுறை நாட்களாகும். அதன்பின்னர் ஜூன் 22 மற்றும் ஜூன் 23 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்று, இக்கூட்டத்தொடர் நிறைவடையும் என சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    Governor RV Arlekar Speech Speaker JCD Prabhakar Assembly Tamil Nadu Assembly Session 2026 Tamil Nadu Politics Latest News TN Assembly Schedule 2026 TN Two Language Policy Women Safety Tamil Nadu Govt தமிழ்நாடு அரசியல் செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஒரே நாளில் 179 பேருக்கு ஆப்பு.. மாநகராட்சியின் அதிரடி வேட்டை..!

    June 18, 2026

    ஆளுநர் உரையா?.. ரீல்ஸ் கன்டென்டா?.. உதயநிதி ஸ்டாலின் சரமாரி விமர்சனம்..!

    June 18, 2026

    பிறக்கும் குழந்தைக்கும் ₹1.28 லட்சம் கடன்.. உயர்ந்த தமிழகத்தின் மொத்த கடன் சுமை..!

    June 17, 2026

    ₹25 கோடி சொத்து மோசடி வழக்கு.. கௌதமி கொடுத்த புகார்..!

    June 17, 2026

    என்னை ‘மாண்புமிகு’ ஆக்கியவர் முதலமைச்சர் விஜய்.. ராஜ்மோகன் நெகிழ்ச்சி..!

    June 17, 2026

    அதிமுகவில் இருந்து விலகும் 5-வது எம்.எல்.ஏ.. மறைமுகமாகச் சாடிய சி. விஜயபாஸ்கர்..!

    June 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வழக்கமான இட்லிக்கு சூப்பர் ஆல்டர்நேட்டிவ்.. சுவையான மொறுமொறு ஃப்ரை..!

    June 18, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    பெண் குழந்தைகள் பாதுகாப்பதே அரசின் முதல் லட்சியம்.. 3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டப்பேரவை..!

    June 18, 2026

    46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!

    June 18, 2026

    பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!

    June 17, 2026
    Don't Miss

    ஒரே நாளில் 179 பேருக்கு ஆப்பு.. மாநகராட்சியின் அதிரடி வேட்டை..!

    June 18, 2026

    சென்னை மாநகராட்சி மத்திய வட்டாரத்தில் விதிகளை மீறி குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள் கொட்டிய 179 பேருக்கு ஒரே நாளில் ரூ.4.59 லட்சம் அபராதம் விதிப்பு.

    ஆளுநர் உரையா?.. ரீல்ஸ் கன்டென்டா?.. உதயநிதி ஸ்டாலின் சரமாரி விமர்சனம்..!

    June 18, 2026

    பெண் குழந்தைகள் பாதுகாப்பதே அரசின் முதல் லட்சியம்.. 3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டப்பேரவை..!

    June 18, 2026

    திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!

    June 18, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.