Close Menu
    What's Hot

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பிறக்கும் குழந்தைக்கும் ₹1.28 லட்சம் கடன்.. உயர்ந்த தமிழகத்தின் மொத்த கடன் சுமை..!
    தமிழ்நாடு

    பிறக்கும் குழந்தைக்கும் ₹1.28 லட்சம் கடன்.. உயர்ந்த தமிழகத்தின் மொத்த கடன் சுமை..!

    Prime ReporterBy Prime ReporterJune 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamil-nadu-tvk-government-white-paper-debt
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, மாநிலத்தின் நிதி நிலை குறித்த அதிகாரப்பூர்வ ‘வெள்ளை அறிக்கை’யை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தின் மொத்த கடன் சுமை யாரும் எதிர்பாராத விதமாக ₹13 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தின் மொத்த கடன் ₹5 லட்சம் கோடியாக இருந்த நிலையில், கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் மட்டும் மேலும் ₹5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டுக்கு சராசரியாக ₹1 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    தற்போது தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தை உட்பட ஒவ்வொருவர் தலையிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் வட்டிக்காக ₹67,050 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதாவது, வட்டி கட்ட மட்டுமே தினமும் ₹184 கோடி ஒதுக்கப்படுகிறது.

    அரசுக்கு வரும் ஒவ்வொரு ₹100 வருவாயிலும் ₹64.40 காசு அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி கட்டவே செலவாகிறது. மீதமுள்ள ₹35.60 காசை வைத்துத்தான் வளர்ச்சிப் பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. அரசுத் துறைகளிலேயே அதிகபட்சமாகக் மின்சாரத் துறை ₹2.47 லட்சம் கோடி கடனிலும், போக்குவரத்துத் துறை ₹72,667 கோடி இழப்பிலும் தத்தளித்து வருகின்றன.

    கடன் எனும் கடலில் தள்ளாடும் தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டுமானால், த.வெ.க. அரசு தங்களின் தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றைச் தற்காலிகமாகத் தள்ளிவைத்துவிட்டு, கடுமையான நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் தேவையில்லாத செலவுகளைக் குறைத்து, வருவாயைப் பெருக்க திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    CM Vijay Finance Report Government Expenses Interest Payout Tamil Nadu Budget Analysis 2026 Tamil Nadu Debt 13 Lakh Crore Tamil Nadu Political Economy News TN Electricity Department Loss TVK Government White Paper TN அரசு ஊழியர் சம்பளம் வட்டி தமிழக கடன் சுமை 2026 தமிழக பொருளாதார சீர்திருத்தம் தமிழ்நாடு பட்ஜெட் செய்திகள் தமிழ்நாடு மின்சாரத்துறை கடன் தவெக அரசு வெள்ளை அறிக்கை முதலமைச்சர் விஜய் நிதி அறிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பொங்கல் ரேஸில் ஒரிஜினல் வின்னர்.. வசூலில் மாஸ் காட்டிய TTT!

    January 24, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    எந்தச் சிபாரிசும் செய்யவில்லை.. அப்பா குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!

    September 19, 2026

    அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்கவே மாட்டேன்.. நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..!

    September 19, 2026
    Don't Miss

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    செப்டம்பர் 27, 2026 (ஞாயிற்றுக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.