Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ஒரே நாளில் 179 பேருக்கு ஆப்பு.. மாநகராட்சியின் அதிரடி வேட்டை..!
    தமிழ்நாடு

    ஒரே நாளில் 179 பேருக்கு ஆப்பு.. மாநகராட்சியின் அதிரடி வேட்டை..!

    Prime ReporterBy Prime ReporterJune 18, 2026Updated:June 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    chennai-corporation-imposes-fine-for-garbage-dumping
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சென்னை மாநகராட்சியின் மத்திய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் அனுமதியின்றி குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, ஜூன் 17 அன்று ஒரே நாளில் மட்டும் விதிகளை மீறிய 179 நபர்களுக்கு மொத்தம் ரூ.4.59 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதல், குப்பைகளை தரம் பிரித்து வழங்காமை, இறைச்சிக் கழிவுகளை முறையாக அகற்றாமை மற்றும் கட்டிடக் கழிவுகளைக் கொட்டுதல் போன்ற விதிமீறல்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஆளுநர் உரையா?.. ரீல்ஸ் கன்டென்டா?.. உதயநிதி ஸ்டாலின் சரமாரி விமர்சனம்..!

    மத்திய வட்டாரத்தில் மட்டும் கடந்த ஒரு மாத காலத்தில் (ஜூன் 16 வரை) இத்தகைய விதிமீறல்களுக்காக மொத்தம் ரூ.59.92 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, பொதுமக்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    Anna Nagar Teynampet Waste Management Chennai Corporation Garbage Fine Chennai Local Updates 2026 Garbage Source Segregation Chennai GCC Imposes Fine Central Zone Greater Chennai Corporation Latest News Illegal Debris Dumping Chennai அண்ணா நகர் தேனாம்பேட்டை சென்னை கட்டிட கழிவுகள் அபராதம் சென்னை சுவரொட்டி ஒட்டினால் அபராதம் சென்னை உள்ளூர் செய்திகள் 2026 சென்னை மாநகராட்சி அபராதம் சென்னை மாநகராட்சி மத்திய வட்டாரம் பொது இடங்களில் குப்பை கொட்டுதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.