Close Menu
    What's Hot

    பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!

    June 17, 2026

    50 வயதிலும் 25 வயது லுக்.. கெமிக்கல் கிரீம்களுக்கு குட்-பை..!

    June 17, 2026

    உஷார்.. டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளைத் தொட்டுக்கூட பார்க்காதீங்க..!

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!
    சமையல்

    பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!

    Prime ReporterBy Prime ReporterJune 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    easy-potato-kurma-recipe-for-poori
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும் பொருத்தமான, நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான உருளைக்கிழங்கு குருமாவை மிக எளிதாக வீட்டிலேயே எப்படிச் செய்வது என்று இங்கே பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    • உருளைக்கிழங்கு – 3 (வேகவைத்து, மசித்தது)
    • வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)
    • தக்காளி – 2 (நறுக்கியது)
    • பச்சை மிளகாய் – 3
    • கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க
    • மஞ்சள் தூள், மிளகாய் தூள் – தலா 1 டீஸ்பூன்
    • எலுமிச்சை சாறு – அரைக் கரண்டி
    • உப்பு, எண்ணெய், கொத்தமல்லி – தேவையான அளவு
    • அரைத்துக்கொள்ள வேண்டிய மசாலா:
    • தேங்காய் துருவல் – அரை கப்
    • பொட்டுகடலை – 1 டேபிள் ஸ்பூன்
    • சோம்பு – 1 டீஸ்பூன்
    • இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 2 பற்கள்
    • பட்டை, கிராம்பு – தலா 1

    செய்முறை

    Step 1: முதலில் அரைக்கக் கொடுத்துள்ள தேங்காய், பொட்டுகடலை, சோம்பு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    Step 2: வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு குலைய வதக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிடவும். கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை ஊற்றவும். கூடவே வேகவைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். (தேவைப்பட்டால் கூடுதல் தண்ணீர் சேர்க்கலாம்).

    Step 3: கடாயை மூடி போட்டு மிதமான தீயில் 10 முதல் 12 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிடவும். குருமா திக்கான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும். இறுதியாக, அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் எலுமிச்சை சாறு தூவி இறக்கினால், வாசனையான ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா தயார்.

    எலுமிச்சை சாறு சேர்ப்பது குருமாவுக்கு ஒரு தனித்துவமான புளிப்புச் சுவையையும், மணத்தையும் தரும். விருப்பமில்லாதவர்கள் இதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

    Coconut Masala Potato Curry Easy Urulaikilangu Kurma Hotel Style Potato Gravy Poori Kizhangu Masala Tamil Potato Kurma Recipe Tamil Side Dish For Side Chapati South Indian Lunch Dinner Recipes ஈசி சமையல் குறிப்புகள் உருளைக்கிழங்கு குருமா செய்முறை சப்பாத்திக்கு சைட் டிஷ் சுவையான உருளைக்கிழங்கு குழம்பு தேங்காய் அரைத்து விட்ட குருma பூரி கிழங்கு மசாலா ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு கறி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    புரோட்டீன் ரிச் டயட்.. மொறுமொறு பருப்பு தோசை..!

    June 15, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற கலர்ஃபுல் காய்கறி சாதம்.. வீடே மணக்கும் ஃப்ரைடு ரைஸ்..!

    June 9, 2026

    ஹோட்டல் ஸ்டைல் தக்காளி காரக் குழம்பு.. மிகக் குறைந்த பொருட்களில் அசத்தல் சுவை ரகசியம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செ.ம.வேலுச்சாமி இல்லத்தில் சோகம்.. திரண்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்..!

    June 16, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    என்னை ‘மாண்புமிகு’ ஆக்கியவர் முதலமைச்சர் விஜய்.. ராஜ்மோகன் நெகிழ்ச்சி..!

    June 17, 2026

    பின்னிப் பிணைந்து ஆடிய 6 அடி பாம்புகள்.. 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த காட்சி..!

    June 17, 2026

    மீண்டும் ஒரு மாஸ் கம்பேக்.. ஜூலை 24 அன்று திரையரங்குகளில் ‘சத்யவான் சாவித்ரி’..!

    June 17, 2026
    Don't Miss

    பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!

    June 17, 2026

    வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் தேங்காய் மசாலா சேர்த்து பூரி, சப்பாத்திக்கு சுவையாகச் செய்யக்கூடிய ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா ரெசிபி.

    50 வயதிலும் 25 வயது லுக்.. கெமிக்கல் கிரீம்களுக்கு குட்-பை..!

    June 17, 2026

    உஷார்.. டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளைத் தொட்டுக்கூட பார்க்காதீங்க..!

    June 17, 2026

    பிறக்கும் குழந்தைக்கும் ₹1.28 லட்சம் கடன்.. உயர்ந்த தமிழகத்தின் மொத்த கடன் சுமை..!

    June 17, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.