Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»ஹோட்டல் ஸ்டைல் தக்காளி காரக் குழம்பு.. மிகக் குறைந்த பொருட்களில் அசத்தல் சுவை ரகசியம்..!
    சமையல்

    ஹோட்டல் ஸ்டைல் தக்காளி காரக் குழம்பு.. மிகக் குறைந்த பொருட்களில் அசத்தல் சுவை ரகசியம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 8, 2026Updated:June 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    easy-tomato-kurma-recipe-for-tiffin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேவையான பொருட்கள்

    • 4 (பொடியாக நறுக்கியது) பழுத்த தக்காளி
    • 2 பெரிய வெங்காயம்
    • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
    • தலா அரை ஸ்பூன் கடுகு, சோம்பு
    • தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி
    • 2 ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
    • கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
    • 3 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்
    • தேவையான அளவு உப்பு

    செய்முறை

    Step 1: ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, சோம்பு மற்றும் கறிவேப்பிலை போட்டுத் தாளிக்க வேண்டும். பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

    10 நிமிடத்தில் கமகமக்கும் டிபன் சைட்டிஷ்.. தேங்காயும் பொட்டுக்கடலையும் போதும்..!

    Step 2: இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அடுத்து, நறுக்கி வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்றாகக் குழைந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும். தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.

    Step 3: இப்போது குழம்பிற்குத் தேவையான அளவு தண்ணீர் (சுமார் 1 முதல் 2 டம்ளர்) ஊற்றி, பச்சை வாசனை நீங்கி குழம்பு திக்காகும் வரை மிதமான தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விட இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கினால், நாவில் எச்சில் ஊறவைக்கும் கிராமத்துச் சுவை தக்காளி குழம்பு ரெடி.

    easy tomato gravy for rice quick dinner recipes homemade simple bachelor cooking ideas South Indian tomato kurma thakkali kulambu for idli dosa Tomato curry recipe in Tamil traditional Tamil nadu tomato dishes இட்லி தோசை தக்காளி குருமா எளிய பேச்சுலர் சமையல் குறிப்புகள் தக்காளி காரக் குழம்பு தக்காளி குழம்பு செய்முறை தக்காளி சாதம் சைட் டிஷ் தக்காளி தொக்கு செய்வது எப்படி பாரம்பரிய தமிழ்நாட்டு சமையல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.