சப்பாத்தி, நான், ரொட்டி மற்றும் சாதத்திற்குச் சிறந்த சைட் டிஷ் ஆக விளங்கக் கூடிய காரசாரமான பன்னீர் கிரேவி தயாரிக்கும் முறை இதில் விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
- பன்னீர் துண்டுகள்,
- வெங்காயம்,
- தக்காளி,
- இஞ்சி-பூண்டு விழுது,
- பச்சை மிளகாய்,
- காஷ்மீரி மிளகாய்த்தூள்,
- மல்லித்தூள்,
- கரம் மசாலா,
- சீரகத்தூள்,
- ப்ரெஷ் க்ரீம் (Fresh Cream) அல்லது தயிர் மற்றும் மல்லிகைத் தழை
செய்முறை
Step 1: வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களை வதக்கி பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!
Step 2: பின் அதே வாணலியில் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து, இறுதியாகப் பன்னீர் துண்டுகள் மற்றும் ப்ரெஷ் க்ரீம் சேர்த்துச் சில நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கினால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெடி.

