Close Menu
    What's Hot

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»10 நிமிடத்தில் கமகமக்கும் டிபன் சைட்டிஷ்.. தேங்காயும் பொட்டுக்கடலையும் போதும்..!
    சமையல்

    10 நிமிடத்தில் கமகமக்கும் டிபன் சைட்டிஷ்.. தேங்காயும் பொட்டுக்கடலையும் போதும்..!

    Prime ReporterBy Prime ReporterJune 6, 2026Updated:June 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    easy-pottukadalai-kurma-recipe-south-indian
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேவையான பொருட்கள்

    • தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன்
    • கடுகு அரை டீஸ்பூன்
    • வெந்தயம் கால் டீஸ்பூன்
    • சீரகம் அரை டீஸ்பூன்
    • நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கப்
    • பொடியாக நறுக்கிய இரண்டு பல் பூண்டு
    • நீளமாக கீறிய மூன்று பச்சை மிளகாய்
    • தக்காளி ஒன்று
    • மஞ்சத்தூள் அரை டீஸ்பூன்
    • உப்பு தேவையான அளவு
    • கரம் மசாலா அரை டீஸ்பூன்
    • சாம்பார் தூள் ஒரு டீஸ்பூன்,
    • சோம்பு கால் டீஸ்பூன்
    • தேவையான அளவு தண்ணீர்
    • சிறிது கொத்தமல்லி இலைகள்
    • ஒரு கொத்து கருவேப்பிலை
    • பொட்டுக்கடலை 3 டீஸ்பூன்
    • துருவிய தேங்காய் 2 டீஸ்பூன்

    செய்முறை

    Step 1: ஒரு வானொலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

    Step 2: பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டை சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும்வரை நன்றாக வதக்க வேண்டும். பின்னர், கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    Step 3:உப்பு, மஞ்சத்தூள், சாம்பார் தூள் மற்றும் கரம்மசாலா சேர்க்கவும். தக்காளி மென்மையாகவும் வரை வதக்கவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து பின்னர் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் மிக்ஸி ஜாரில் போட்டு கடலையை பொடியாக அரைக்கவும்.

    மணமணக்கும் முருங்கைக்காய் ரசம்.. சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து..!

    Step 4: அதில், துருவிய தேங்காய் மற்றும் சோம்பு சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து வழுவழுப்பான விழுதாக அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

    Step 5: பின்னர், மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குருமாவை நன்று கொதிக்க விடவும். இறுதியாக, கருவேப்பிலை மற்றும் நறுக்கி கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். மிதமான தீயில் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும் அவ்வளவுதான் பொட்டுக்கடலை குருமா தயார்.

    10 mins breakfast kurma recipe 10 நிமிட குருமா Easy coconut kurma side dish Fried gram gravy for dosa Fried gram kurma for idli Pottukadalai kurma recipe Tamil Simple vegetarian kurma varieties South Indian tiffin kurma எளிமையான தென்னிந்திய சமையல் சுவையான தேங்காய் குருமா டிபன் சாம்பார் குருமா பொட்டுக்கடலை குருமா செய்முறை பொட்டுக்கடலை மசாலா கிரேவி வீட்டு சமையல் குறிப்புகள் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026
    Don't Miss

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.