10 நிமிடத்தில் கமகமக்கும் டிபன் சைட்டிஷ்.. தேங்காயும் பொட்டுக்கடலையும் போதும்..!June 6, 2026 இட்லி, தோசை மற்றும் பூரிக்கு ஏற்றவாறு தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்துச் சமைக்கக்கூடிய எளிய சுவையான குருமா செய்முறை இதோ.