Close Menu
    What's Hot

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    ஆகஸ்ட் 08: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 8, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»மணமணக்கும் முருங்கைக்காய் ரசம்.. சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து..!
    சமையல்

    மணமணக்கும் முருங்கைக்காய் ரசம்.. சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து..!

    Prime ReporterBy Prime ReporterJune 2, 2026Updated:June 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    drumstick-rasam-recipe-south-indian-style
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேவையான பொருட்கள்

    வேக வைப்பதற்கு

    • ஒரு கப் துவரம் பருப்பு
    • ரெண்டு தக்காளி
    • ரெண்டு முருங்கைக்காய்
    • 2 கப் தண்ணீர்
    • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
    • ஒரு டீஸ்பூன் எண்ணெய்
    • ரசம் கரைப்பதற்கு ஒரு எலுமிச்சை அளவு புளி
    • 2 தக்காளி
    • வேகவைத்த பருப்பு
    • கொத்துமல்லி சிறிது
    • கால் டீஸ்பூன் மஞ்சத்தூள்,
    • கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள்,
    • உப்பு, சுவைக்கு ஏற்ப

    அரைப்பதற்கு

    • ஒரு டீஸ்பூன் மிளகு
    • ஒரு டீஸ்பூன் சீரகம்
    • ஆறு பல் பூண்டு

    தாளிப்பதற்கு

    • இரண்டு டீஸ்பூன் எண்ணெய்
    • ஒரு டீஸ்பூன் கடுகு,
    • ஒரு கொத்து கருவேப்பிலை
    • இரண்டு வரமிளகாய்
    • அரைத்த மிளகு சீரகம்

    செய்முறை

    Step 1: முதலில் துவரம் பருப்பை இரண்டு முறை கழுவிக்கொள்ள வேண்டும். அதன் பின் குக்கரில் வைத்து அதில், நறுக்கிய தக்காளி, முருங்கைக்காய், மஞ்சள் தூள், எண்ணெய் மற்றும் இரண்டு கப் நீர் ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து இரண்டு விசில் விட வேண்டும்.

    Step 2: விசில் போனதும் குக்கரை திறந்து சிறிது முருங்கைக்காயை எடுத்து தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு வேகவைத்த பருப்பு தக்காளியை நன்கு மசித்து விட வேண்டும். பிறகு மிக்ஸர் ஜாரில் மிளகு, சீரகம், பூண்டு பற்களை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் புளிசாற்றினை எடுத்துக்கொண்டு அதில் தக்காளியை சேர்த்து கைகளால் பிசைந்து கொள்ள வேண்டும்.

    பேச்சுலர்களுக்கான 10 நிமிட குவிக் ரெசிபி.. ரசம், தயிர் சாதத்திற்கு அல்டிமேட் சைடிஷ்..!

    Step 3: பின்னர் அதில் வேகவைத்த பருப்பை வடிகட்டியால் வடிகட்டி சேர்த்து அத்துடன் கொத்தமல்லி, மஞ்சத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ரசம் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய் சேர்க்க வேண்டும்.

    Step 4:பின் அதில் அரைத்து பூண்டும், மிளகு, சீரகத்தை சேர்த்து வதக்க வேண்டும். கரைத்து வைத்துள்ள ரசத்தை சேர்த்து அத்துடன் முருங்கக்காயை சேர்த்து முளைகட்டி ஒரு முறை கொதிக்க ஆரம்பித்ததும் அதை இறக்கினால் சுவையான முருங்கைக்காய் ரசம் தயார்.

    Drumstick rasam recipe Tamil Easy lunch recipes Tamil Healthy drumstick soup style How to make Murungakkai rasam Immune boosting food 2026 South Indian rasam varieties Traditional Tamil Nadu rasam கல்யாண வீட்டு ரசம் கிராமத்து முருங்கைக்காய் ரசம் தென்னிந்திய ரசம் வகைகள் நோய் எதிர்ப்புச் சக்தி உணவுகள் மதிய உணவு ரெசிபிகள் முருங்கைக்காய் சமையல் குறிப்புகள் முருங்கைக்காய் ரசம் செய்முறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026
    Don't Miss

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    தமிழ்நாட்டில் மதுபான விற்பனை மீது ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை’ விதிக்க வகை செய்யும் VAT சட்டத் திருத்த மசோதா மூலம் பாட்டிலுக்கு ரூ. 20 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

    ஆகஸ்ட் 08: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 8, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.