Close Menu
    What's Hot

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»பேச்சுலர்களுக்கான 10 நிமிட குவிக் ரெசிபி.. ரசம், தயிர் சாதத்திற்கு அல்டிமேட் சைடிஷ்..!
    சமையல்

    பேச்சுலர்களுக்கான 10 நிமிட குவிக் ரெசிபி.. ரசம், தயிர் சாதத்திற்கு அல்டிமேட் சைடிஷ்..!

    Prime ReporterBy Prime ReporterJune 1, 2026Updated:June 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    fried-egg-masala-recipe-tamil-style
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அசைவு உணவுகளில் முட்டை மிகவும் பிரபலமான உணவு பொதுவாக முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லெட் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால், இந்த முறையில் சற்று வித்தியாசமாக சாப்பிட நினைப்பவர்களுக்கு கூடுதல் சுவை கொடுக்க கூடும். வித்தியாசமான முட்டை மசாலா எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    தேவையான பொருட்கள்

    • முட்டை4
    • உப்பு தேவையான அளவு
    • எண்ணெய்

    மசாலா செய்ய

    • பொடியாக நறுக்கிய ஒரு கப் வெங்காயம்
    • தக்காளி அரை கப் நறுக்கியது
    • ஆறு பல் நறுக்கிய பூண்டு
    • இஞ்சி 2 in நசுக்கியது
    • மஞ்சத்தூள் அரை டீஸ்பூன்
    • கறிமசாலாத்தூள் ஒரு டீஸ்பூன்
    • மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன்
    • மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
    • சீரகம் ஒரு டீஸ்பூன்
    • கருவேப்பிலை ஒரு கொத்து
    • கொத்துமல்லி இலை

    செய்முறை

    Step 1: முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து லேசாக அடித்து ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி முட்டை கலவையை மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.

    வெளியே வச்சா 20 நாள்.. பிரிட்ஜில் வச்சா 1 மாதம்.. இன்ஸ்டன்ட் கறிவேப்பிலை சட்னி..!

    Step 2: மென்மையாகும் வரை சமைக்கவும். வெந்ததும் எடுத்து தனியாக வைக்கவும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டுகளுடன் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். இந்த கலவையுடன் மஞ்சள் தூள், கறி மசாலா தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

    Step 3: மசாலா பொடி பச்சை வாசனை நீங்கும் வரை நன்றாக வதக்கி, வெங்காய கலவையுடன் சேர்த்து வதக்கவும். இப்போது, வேகவைத்த முட்டைகளை சேர்த்து அது மசாலாவுடன் நன்றாக கலக்கும் வரை பிரட்டி எடுக்கவும்.

    Step 4: கரண்டியை பயன்படுத்தி முட்டைகளை சின்ன சின்ன துண்டுகளாக உடைத்து மசாலா முட்டைக்குள் நன்கு கலந்ததும் கொத்துமல்லி இலைகளை அலங்கரித்து அடுப்பை அணைத்து விடவும். இந்த பொரிச்ச முட்டை மசாலா, சாம்பார் ரசம் அல்லது தயிர்சாதத்துடன் மிகவும் சூப்பராகவும் கூடுதல் சுவையுடனும் இருக்கும்.

    Easy egg side dish Egg podimas Tamil style Egg recipe for variety rice Fried egg masala recipe Quick lunch egg recipes 2026 Scrambled egg fry Tamil Spicy egg masala scramble பேச்சுலர்ஸ் முட்டை சமையல் பொரிச்ச முட்டை மசாலா மதிய உணவு முட்டை சைடிஷ் முட்டை பொடிமாஸ் காரசாரமாக முட்டை மசாலா செய்முறை முட்டை வறுவல் செய்வது எப்படி வித்தியாசமான முட்டை ரெசிபி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Don't Miss

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் ஆரஞ்சு நிற கவுன் அணிந்து கலந்துகொண்ட நடிகை பிரியா பிரகாஷ் வாரியரிடம் எழுப்பப்பட்ட சர்ச்சைக் கேள்வியும் அவரது நிதானமான பதிலும் வைரலாகி வருகிறது.

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.