Close Menu
    What's Hot

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»வெளியே வச்சா 20 நாள்.. பிரிட்ஜில் வச்சா 1 மாதம்.. இன்ஸ்டன்ட் கறிவேப்பிலை சட்னி..!
    சமையல்

    வெளியே வச்சா 20 நாள்.. பிரிட்ஜில் வச்சா 1 மாதம்.. இன்ஸ்டன்ட் கறிவேப்பிலை சட்னி..!

    Prime ReporterBy Prime ReporterMay 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    quick-spicy-curry-leaves-chutney-recipe
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    காலை டிபனுக்கு டைம் இல்ல ஆனா இட்லி, தோசைக்கு சட்னி செஞ்சே ஆக வேண்டிய நிலை. இந்த மாதிரி நிலையில், ஈஸியான சட்னி வித்தியாசமான சுவையுடன் குறைந்த நேரத்தில், நீங்கள் தயார் செய்யலாம். அதற்கு, காரசாரமான கருவேப்பிலை சட்னியை செய்து பாருங்கள். இதனை உங்கள் வீட்டில் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    • கறிவேப்பிலை 50 கிராம்
    • புளி 20 கிராம்
    • பச்சை மிளகாய் 100 கிராம்
    • உப்பு தேவையான அளவு
    • எண்ணெய் 5 ஸ்பூன்
    • கடுகு 1 ஸ்பூன்
    • வெந்தயம் 1/4 ஸ்பூன்
    • சீரகம் 1 ஸ்பூன்
    • உளுத்தம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
    • கடலைப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
    • தனியா 2 ஸ்பூன்
    • 10 பூண்டு பல்
    • மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

    செய்முறை

    Step 1: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, வெந்தயம், சேர்த்து வெந்தயம் பொன்னிறமாகும் வரையும் வறுக்கவும். புளியை கரைத்து ஒரு கப் புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.

    quick-spicy-curry-leaves-chutney-recipe

    Step 2: பின் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து அதன் நிறம் மாறும்வரை வறுத்து வெந்தயத்தை சேர்க்கவும். இதில், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை மிளகாயை எண்ணெயில் நன்றாக வதக்கவும்.

    Step 3: பச்சை மிளகாய் நன்கு வெந்ததும் கழுவி உலர்த்திய கருவேப்பிலையை சேர்த்து இலைகளில் உள்ள ஈரம் பற்றும் வரை மிதமான தீயில் வறுக்கவும். இந்த கலவை நன்கு ஆறியதும் இவற்றை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சற்று கெரகெரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை வறுத்த அதே எண்ணெயில் புளிக்கரைசலையும் வெள்ளத்தையும் சேர்த்து கெட்டியான கூழ் பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

    Step 4: கெட்டியான புளிக்கரைசலில் உப்பு மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை சட்னியை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிட்டு நன்றாக கலக்கவும்.

    Step 5: இதை ஆறவிடவும், இந்த சட்னியை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்தால் குளிர்சாதன பெட்டியில் வைத்து குறைந்தது. ஒரு மாதம் வரையில் பயன்படுத்தலாம். வெளியே வைக்கும் போது 20 நாட்கள் வரையிலும் கெடாமல் இருக்கும். இது இட்லி தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

    Curry leaves chutney for idli Easy side dish for dosa How to store chutney for one month Instant travel chutney ideas Long lasting kariveppilai thogayal Quick breakfast chutney recipe Tamil Spicy green gram chutney varieties அவசர கால காலை டிபன் இட்லி தோசை சட்னி வகைகள் இன்ஸ்டன்ட் சட்னி பவுடர் கறிவேப்பிலை சட்னி செய்முறை காரசாரமான கறிவேப்பிலை தொக்கு நீண்ட நாள் கெடாத சட்னி பாரம்பரிய சமையல் குறிப்புகள் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வெறும் 15 நிமிடத்தில் சாஃப்டான இனிப்பு பிடி கொழுக்கட்டை.. ஈஸியான செய்முறை..!

    September 11, 2026

    தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் தரும் பாரம்பரிய புதினா வெற்றிலை ரசம்..!

    September 9, 2026

    மணமணக்கும் நீலகிரி வெஜ் குருமா.. சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்..!

    September 5, 2026

    சத்யா விருந்துக்கு இது மஸ்ட்.. ருசியான ஓலன் கூட்டு செய்முறை இதோ..!

    August 18, 2026

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Don't Miss

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.