பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!June 17, 2026 வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் தேங்காய் மசாலா சேர்த்து பூரி, சப்பாத்திக்கு சுவையாகச் செய்யக்கூடிய ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா ரெசிபி.