Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!
    சமையல்

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    Prime ReporterBy Prime ReporterJune 13, 2026Updated:June 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    hotel-style-crispy-kovakkai-poriyal-recipe
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சுபநிகழ்ச்சிகள் மற்றும் ஹோட்டல்களில் பரிமாறப்படும் அதே மொறுமொறுப்பான மற்றும் சுவையான கோவைக்காய் பொரியலை மிக எளிமையான முறையில் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதற்கான செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    தேவையான பொருட்கள்

    • கோவைக்காய் (மெல்லிய வட்டங்களாக நறுக்கியது)
    • வெங்காயம், தக்காளி (பொடியாக நறுக்கியது)
    • இஞ்சி பூண்டு விழுது
    • குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள்
    • தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
    • தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய்

    செய்முறை

    Step 1: ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிய பின், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    Step 2: நறுக்கி வைத்துள்ள கோவைக்காயைச் சேர்த்து மசாலாவுடன் நன்கு கலக்கவும். ஒரு தட்டு போட்டு மூடி, மிதமான தீயில்வேகவிடவும். காய் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்துவிட்டு மேலும் சில நிமிடங்கள் சிவக்க வதக்கினால் ஹோட்டல் ஸ்டைல் மொறுமொறுப்பான கோவைக்காய் பொரியல் தயார்.

    Step 3: கோவைக்காய் சீக்கிரம் வேகவும், நல்ல நிறம் கிடைக்கவும் வதக்கும்போது சிறிது தண்ணீர் தெளித்தால் போதும், அதிகம் ஊற்ற வேண்டாம்.

    Crispy Ivy Gourd Fry Easy Kovakkai Recipe Hotel Style Kovakkai Fry Ivy Gourd Stir Fry Tamil Kalyana Veetu Kovakkai Poriyal Kovakkai Poriyal Recipe Tamil South Indian Veg Side Dish கல்யாண வீட்டு கோவைக்காய் பொரியல் கோவைக்காய் பொரியல் செய்முறை கோவைக்காய் மசாலா வதக்கல் பாரம்பரிய தமிழ் சமையல் குறிப்புகள் மதிய உணவு சைட் டிஷ் மொறுமொறுப்பான கோவைக்காய் வறுவல் ஹோட்டல் ஸ்டைல் கோவைக்காய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    07.08.2026 வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.