ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!June 13, 2026 திருமண வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் பரிமாறப்படும் அதே சுவையான மொறுமொறுப்பான கோவைக்காய் பொரியலை வீட்டிலேயே எளிதாகச் செய்யும் அமேசிங் செய்முறை இதோ.