Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»₹25 கோடி சொத்து மோசடி வழக்கு.. கௌதமி கொடுத்த புகார்..!
    தமிழ்நாடு

    ₹25 கோடி சொத்து மோசடி வழக்கு.. கௌதமி கொடுத்த புகார்..!

    Prime ReporterBy Prime ReporterJune 17, 2026Updated:June 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    gautami-property-scam-ed-raid-alagappan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை கௌதமியின் ₹25 கோடி சொத்து மோசடி வழக்கில், தற்போது அமலாக்கத்துறை (ED) அதிரடியாகக் களம் இறங்கியுள்ளது. மோசடி புகார் கூறப்பட்ட அழகப்பனுக்குச் சொந்தமான சென்னை, மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2004-ல் நடிகை கௌதமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில், போலியான ஆவணங்களைத் தயாரித்து அவரின் ₹25 கோடி மதிப்பிலான சொத்துக்களை அழகப்பன் என்பவர் ஏமாற்றிப் பறித்துக் கொண்டதாகப் புகார் எழுந்தது.

    என்னை ‘மாண்புமிகு’ ஆக்கியவர் முதலமைச்சர் விஜய்.. ராஜ்மோகன் நெகிழ்ச்சி..!

    இந்த வழக்கில் அழகப்பனுக்கு ஆதரவாக பாஜகவின் சில மூத்த நிர்வாகிகள் இருந்ததாகவும், அதனால் போலீஸ் நடவடிக்கை எடுக்கத் தாமதமானது என்றும் கூறி, கடந்த 2023 அக்டோபரில் நடிகை கௌதமி பாஜகவில் இருந்து அதிரடியாக விலகினார். இது அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.

    கௌதமி அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே அழகப்பன், அவரது குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் உட்பட 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இந்த சொத்து மோசடியில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் (Money Laundering) நடந்துள்ளதை உறுதி செய்த அமலாக்கத்துறை, தற்போது இந்த அதிரடி சோதனையைத் தொடங்கியுள்ளது. இது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Actress Gautami Property Fraud Case Alagappan Money Laundering Investigation Chennai Central Crime Branch ED Raid Alagappan Chennai Madurai Enforcement Directorate Gautami Scam Gautami BJP Resignation Controversy Tamil Nadu Cinema Politics News அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு 2026 அழகப்பன் இடி சோதனை சென்னை கௌதமி பாஜக விலகல் பின்னணி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தமிழ் சினிமா அரசியல் பரபரப்பு நடிகை கௌதமி சொத்து மோசடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.