Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!
    சினிமா

    திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!

    Prime ReporterBy Prime ReporterJune 18, 2026Updated:June 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    khushbu-daughter-anandita-sundar-body-shaming-reply
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை குஷ்பு – இயக்குநர் சுந்தர்.சி தம்பதியரின் இரண்டாவது மகள் அனந்திதா. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர், சமீபத்தில் வெளியான ‘டபுள் ஆக்குபன்ஸி’ திரைப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

    அனந்திதாவும் அவரது சகோதரி அவந்திகாவும் சிறு வயது முதலே சமூக வலைத்தளங்களில் கடுமையான உருவக் கேலிகளைச் சந்தித்து வந்தனர். இதுகுறித்து அனந்திதா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார்.

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    khushbu-daughter-anandita-sundar-body-shaming-reply

    அதில், எனக்கு 15 வயது இருக்கும்போது நான் குண்டாக இருந்ததால், ‘நீ அசிங்கமாக இருக்கிறாய், உன் அம்மாவை பார் எவ்வளவு அழகாக இருக்கிறார்’ என்று ஒரு குழந்தையென்றும் பாராமல் பேசினார்கள். சரி என்று இப்போது நான் எடையைக் குறைத்து ஃபிட்டாக மாறிய பின்பு, ‘ஏன் எலும்புக்கூடு மாதிரி இருக்கிறாய்? திருநங்கை மாதிரி இருக்கிறாய்?’ எனக் கேட்கிறார்கள். நான் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? உங்களுக்கு என்னதான்டா வேண்டும்? என்று நெட்டிசன்களுக்கு அனந்திதா மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

    Actress Khushbu Second Daughter Anandita Sundar Body Shaming Reply Anandita Weight Loss Transformation Celebrity Daughters Body Shaming Double Occupancy Creative Producer Khushbu Daughter Anandita Interview Tamil Cinema Latest News 2026 அவந்திகா அனந்திதா வெயிட் லாஸ் அனந்திதா சுந்தர் உருவக்கேலி குஷ்பு சுந்தர் சி மகள் குஷ்பு மகள் அனந்திதா பேட்டி டபுள் ஆக்குபன்ஸி அனந்திதா தமிழ் சினிமா வாரிசுகள் 2026 நெட்டிசன்களுக்கு அனந்திதா பதிலடி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.