உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு..!June 19, 2026 தமிழக சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிராக முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்; எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு.
பெண் குழந்தைகள் பாதுகாப்பதே அரசின் முதல் லட்சியம்.. 3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டப்பேரவை..!June 18, 2026 புதிய தமிழக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது; 3 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு.