Close Menu
    What's Hot

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு..!
    தமிழ்நாடு

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு..!

    Prime ReporterBy Prime ReporterJune 19, 2026Updated:June 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cm-vijay-mekedatu-dam-assembly-resolution
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று ஒரு தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து உரையாற்றினார். தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் இந்தத் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    காவிரி நடுவர் மன்றம் (2007) மற்றும் உச்ச நீதிமன்றத்தின் (2018) இறுதித் தீர்ப்புகளை மதிக்காமல், பிற மாநிலங்களின் அனுமதியின்றி கர்நாடக அரசு தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்தவொரு அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது.

    காவிரிப் படுகை என்பது ஏற்கனவே பற்றாக்குறையான ஒன்று என்பதால், இதில் பிற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா புதிய நீர்த்தேக்க திட்டங்களைத் தொடங்கக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை (DPR) பரிசீலிக்கவோ அல்லது அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என மத்திய நீர்வள குழுமத்தை இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

    தமிழக விவசாயிகளின் நலனைக் காக்க தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சட்டசபை தனது முழு ஆதரவையும், இத்தீர்மானம் மூலம் ஒருமனதாகப் பதிவு செய்கிறது.

    Cauvery Water Dispute Karnataka Chief Minister Vijay Speech CM Joseph Vijay Mekedatu Resolution Mekedatu Dam Issue TN Tamil Nadu Assembly Session 2026 Tamil Nadu Politics Latest News TN Assembly Resolution Against Mekedatu காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தமிழக சட்டசபை மேகதாது அணை தமிழக விவசாயிகள் நலன் காவிரி தமிழ்நாடு அரசியல் நடப்பு நிகழ்வுகள் தவெக அரசு சட்டமன்ற செய்திகள் முதலமைச்சர் ஜோசப் விஜய் தீர்மானம் மேகதாது தனித்தீர்மானம் தமிழ்நாடு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026

    மக்களே குடை எடுத்துட்டு போங்க.. 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

    June 19, 2026

    ஒரே நாளில் 179 பேருக்கு ஆப்பு.. மாநகராட்சியின் அதிரடி வேட்டை..!

    June 18, 2026

    ஆளுநர் உரையா?.. ரீல்ஸ் கன்டென்டா?.. உதயநிதி ஸ்டாலின் சரமாரி விமர்சனம்..!

    June 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    June 19, 2026

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு..!

    June 19, 2026

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026
    Don't Miss

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    தமிழக சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு, “ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை” என அ.தி.மு.க ஐடி விங் த.வெ.க அரசுக்குக் கடும் கண்டனம்.

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026

    மக்களே குடை எடுத்துட்டு போங்க.. 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

    June 19, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.