Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»நர்சிங் மாணவி மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன?.. தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி அறிக்கை..!
    தமிழ்நாடு

    நர்சிங் மாணவி மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன?.. தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி அறிக்கை..!

    Prime ReporterBy Prime ReporterMay 23, 2026Updated:May 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamilisai-soundararajan-trichy-nursing-student-death
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருச்சியில் நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறை முறையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழிசை சௌந்தரராஜன் கோரியுள்ளார். இதுகுறித்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது,

    இன்று காலை என் மனதை பாதித்த ஒரு செய்தி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட செவிலியர் மாணவி ஒருவர் அறுவை சிகிச்சைக்கு பின்பு மரணம் அடைந்தார் என்ற செய்தி… உடன் பணி புரிந்து கொண்டிருக்கின்ற மாணவிகளின் கதறல் என்னை நிலைகுலிய செய்தது.

    ஏனென்றால் செவிலியரோடு பணிபுரிந்தது மட்டுமல்லாமல் அவர்கள் பணியில் சந்திக்கும் சவால்களையும் சந்தித்தவர்கள் நாங்கள்.. ஆக காலையில் இந்த சக மாணவி உயிரிழப்பு இந்த மாணவிகளின் உணர்வுகளை எவ்வளவு நிலைகுலை செய்திருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது… இந்த தவறு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று… அந்த செவிலிய மாணவி மூச்சுத் திணறல் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததால்அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று செய்தி சொல்கிறது .

    உண்மை என்ன என்று எனக்கு தெரியவில்லை. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியருக்கே இதை போல் நிகழ்வுகள் நடக்கும் பொழுது அது மக்களின் நம்பிக்கையையும் நிலைகுலைய செய்யும் என்ற வகையில் ஆட்சியாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.. இந்த மாணவியின் இறப்பிற்கான காரணத்தை சரியாக ஆராய வேண்டும் அந்த மாணவி குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்… நான் தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்றவுடன் முதல் vice chancellor’s கூட்டத்தில் அனைத்து மாணவிகளுக்கு மாணவர்களுக்கும்.

    health file தயாரிக்கப்பட வேண்டும் அவர்களின் உடல்நிலை சரியாக கண்காணிக்கப்பட வேண்டும் என்ற ஒரு குறிப்பு கொடுத்தேன்… இன்று கல்வி நிறுவனங்களுக்கு நான் ஒரு ஆலோசனையாகவே சொல்கிறேன்… ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் அவர்கள் உடல் நிலையை பற்றிய ஒரு கோப்பு தயார் செய்து எப்படி அவர்கள் கல்வி கண்காணிக்கப்படுகிறதோ அதேபோல அவர்கள் உடல் நிலையும் மனநிலையும் கண்காணிக்கப்பட வேண்டும்.. இன்றைய சூழ்நிலையில் இது மிக முக்கியம்..

    அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை என் மனதை பாதித்த ஒரு செய்தி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட செவிலியர் மாணவி ஒருவர் அறுவை சிகிச்சைக்கு பின்பு மரணம் அடைந்தார் என்ற செய்தி… உடன் பணி புரிந்து கொண்டிருக்கின்ற மாணவிகளின் கதறல் என்னை நிலைகுலிய செய்தது.. ஏனென்றால் செவிலியரோடு… pic.twitter.com/n9VDdVJ0lA

    — Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) May 23, 2026
    Nursing student suspicious death Trichy Tamil Nadu News 2026 Tamil Nadu political breaking news Tamilisai demands proper investigation Tamilisai Soundararajan statement Trichy local police inquiry Trichy nursing student death case தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கை தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு விவகாரம் தமிழ்நாடு செய்திகள் 2026 திருச்சி உள்ளூர் குற்றச் சம்பவங்கள் திருச்சி நர்சிங் மாணவி மரணம் நர்சிங் மாணவி மரண விசாரணை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.