கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குக் கடுமையான மரண தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறை முறையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழிசை சௌந்தரராஜன் கோரியுள்ளார்.
“வேங்கைவயல் கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வேண்டும்” – புதிய முதலமைச்சர் விஜய்க்கு பாஜக-வின் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.