திருச்சியில் நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறை முறையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழிசை சௌந்தரராஜன் கோரியுள்ளார்.
பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தை ஏற்பது குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.