Browsing: நர்சிங் மாணவி மரண விசாரணை

திருச்சியில் நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறை முறையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழிசை சௌந்தரராஜன் கோரியுள்ளார்.