Close Menu
    What's Hot

    விற்பனை வரியைக் குறையுங்கள்.. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கோரிக்கை..!

    May 15, 2026

    பியூட்டி பார்லர் போகவே வேண்டாம்.. உடனடி பொலிவு தரும் ஃபேஸ் பேக்..!

    May 15, 2026

    ஆபரேஷன் தேவையில்லை.. மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘துத்தி கீரை’..!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»பத்து நிமிஷத்துல ரெடி.. தயிரும் உருளையும் இருந்தா இந்த கிரேவி ட்ரை பண்ணுங்க..!
    சமையல்

    பத்து நிமிஷத்துல ரெடி.. தயிரும் உருளையும் இருந்தா இந்த கிரேவி ட்ரை பண்ணுங்க..!

    Prime ReporterBy Prime ReporterMay 5, 2026Updated:May 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Delicious Potato Curd Curry Recipe In Tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தினமும் சமையல் செய்து அலுத்துப் போய் இருக்கும் பலருக்கு சில நேரங்களில் சமையலை சலிப்பு தட்டி விடும். அப்படிப்பட்ட சமயங்களில், அதிக நேரம் செலவிடாமல் மதிய உணவுக்கு அசத்தல் சுவைகள் உருளைக்கிழங்கு தயிர் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    தேவையான பொருட்கள்

    • இரண்டு தேக்கரண்டி எண்ணெய்
    • ஒரு வேக வைத்து நறுக்கிய பெரிய உருளைக்கிழங்கு
    • சிறிது உப்பு
    • அரை தேக்கரண்டி கடுகு
    • அரை தேக்கரண்டி சீரகம்
    • கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள்
    • ஆறு பல் பூண்டு பொடியாக நறுக்கியது
    • ஒரு பொடியாக நறுக்கிய வெங்காயம்
    • ஒரு கொத்து கருவேப்பிலை
    • ஒரு நறுக்கிய பச்சை மிளகாய்
    • ஒரு நறுக்கிய தக்காளி
    • மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
    • மிளகாய் தூள் சுவைக்கேற்ப
    • உப்பு சிறிதளவு
    • கொத்துமல்லி 400 மில்லி
    • புளிப்பில்லாத கெட்டி தயிர்

    செய்முறை

    திடீர் விருந்தினர்களா?.. 15 நிமிடத்தில் அசத்தலான மலாய் பர்பி டிப்ஸ்..!

    Step 1: முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வேகவைத்து துண்டுகள் ஆக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்றாக ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து அதே பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    Step 2: பின்பு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வரை வதக்கி கொள்ள வேண்டும். இதை அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதைக்க வேண்டும்.

    Step3: பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சுவைக்கு ஏற்ப உப்பு தடவி நன்றாக கிளற வேண்டும். அதன் பின்னர், நன்றாக வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். இறுதியாக கொத்துமல்லி தூவி கிளறி புளிப்பில்லாத கெட்டி தயிரை சேர்த்து கலந்து விட்டு லேசாக சூடானதும் இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு தயிர் குழம்பு தயார்.

    Dahi Aloo Recipe Tamil How To Make Curd Gravy Lunch Side Dish Recipe Potato Curd Curry Potato Masala Recipe Potato Recipes Tamil Tasty Cooking Tips Tamil உருளைக்கிழங்கு சமையல் உருளைக்கிழங்கு தயிர் மசாலா உருளைக்கிழங்கு மசாலா செய்முறை சுவையான சமையல் குறிப்புகள் தயிர் உருளைக்கிழங்கு கிரேவி தயிர் குழம்பு செய்வது எப்படி மதிய உணவு ரெசிபி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சப்பாத்திக்கு செம காம்பினேஷன்.. ஆரோக்கியமான இறால் தொக்கு ட்ரை பண்ணுங்க..!

    May 15, 2026

    திடீர் விருந்தினர்களா?.. 15 நிமிடத்தில் அசத்தலான மலாய் பர்பி டிப்ஸ்..!

    May 2, 2026

    வீடே மணக்கும் சாக்லேட் ஸ்வீட்.. இந்த சிம்பிள் டிப்ஸ் தெரிஞ்சா நீங்கதான் ஸ்வீட் மாஸ்டர்..!

    May 1, 2026

    பாகற்காய் கசக்குதா?.. குழந்தைகளுக்குப் பிடித்த மொறுமொறு சிப்ஸ்..!

    April 30, 2026

    குழந்தர்களுக்கு பிடித்த ஆப்பிள் பர்பி.. 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஈஸி மெத்தட்..!

    April 29, 2026

    கடையிலே வாங்க மாட்டீங்க, அவ்வளவு ஈஸி.. நாவில் கரையும் தேங்காய் பால் பர்பி..!

    April 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரூ.500-க்காக பார்களில்.. 4 மாதக் குழந்தை.. பாடகி கெனிஷா பகிர்ந்த கண்ணீர் பக்கங்கள்..!

    May 15, 2026

    நீலாங்கரை டூ போயஸ் கார்டன்.. முதலமைச்சர் விஜயை புறக்கணித்த ரஜினி?..!

    May 15, 2026

    மக்கள் மனதை வெல்ல இதுதான் வழி.. வேலுமணியின் ‘வா.. வா..’ ஃபார்முலா..!

    May 15, 2026

    தொழிலில் நஷ்டமா?.. கடன் தொல்லை தீரவும், பண வரவு அதிகரிக்கவும் எளிய வழி..!

    May 15, 2026

    வந்தே பாரத் கண்ணாடியை உடைத்த சிறார்கள்.. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்..!

    May 15, 2026
    Don't Miss

    விற்பனை வரியைக் குறையுங்கள்.. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கோரிக்கை..!

    May 15, 2026

    “ஆந்திராவில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும்!” – ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் (TDP) அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து அறிக்கை.

    பியூட்டி பார்லர் போகவே வேண்டாம்.. உடனடி பொலிவு தரும் ஃபேஸ் பேக்..!

    May 15, 2026

    ஆபரேஷன் தேவையில்லை.. மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘துத்தி கீரை’..!

    May 15, 2026

    தொழிலில் நஷ்டமா?.. கடன் தொல்லை தீரவும், பண வரவு அதிகரிக்கவும் எளிய வழி..!

    May 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.