Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 16: 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள்: வார இறுதி நாளில் அதிர்ஷ்டம் கூரப் போகும் ராசிகள்!

    August 16, 2026

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நீலாங்கரை டூ போயஸ் கார்டன்.. முதலமைச்சர் விஜயை புறக்கணித்த ரஜினி?..!
    சினிமா

    நீலாங்கரை டூ போயஸ் கார்டன்.. முதலமைச்சர் விஜயை புறக்கணித்த ரஜினி?..!

    Prime ReporterBy Prime ReporterMay 15, 2026Updated:May 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    is-cm-vijay-moving-to-poes-garden-rajinikanth-residence-meeting-rumours
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக முதல்வர் விஜய் மூத்த அரசியல் கட்சித் தலைவர்களை சமீபத்தில் சந்தித்தார். அப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் சந்திக்க திட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ரஜினி அதை புறக்கணிக்க உடனே கிளம்பி சென்று விட்டாராம். பலரும் அவருக்கு விஜய் முதலமைச்சர் ஆனது பிடிக்கவில்லை. அதனால், தான் இமயமலைக்கு சென்று குகையில் ஒரு 15 நாட்கள் வரை இருந்தால்தான் அவருக்கு மன நிம்மதி கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள்.

    ஆனால், அவர் பெங்களூருவில் உள்ள வாழும் கலை என்ற ஆசிரமத்திற்கு சென்றுள்ளதாகவும் அங்கு அவர் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக, தனது மனதில் இருந்த மிகப்பெரிய நடிகர் சூப்பர் ஸ்டார் என்ற கருவத்தை எல்லாம் உடைத்தது இந்த ஆசிரமம் தான் என்று கூறினார்.

    விஜய் ஜாதகத்தில் அப்படியென்ன விசேஷம்?.. தமிழகம் தாண்டி தடம் பதிப்பார்..!

    இதை அவர் ஏன் கூறினார். இயல்பாகத்தானே பேசினார் அல்லது உள்நோக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. முதலமைச்சர் விஜய் உங்கள் வீட்டிற்கு வருகிறார் என்றால், அவரை வரவேற்று வாழ்த்தலாமே ஆனால், அதை செய்வதை விட்டுவிட்டு அவரை புறக்கணிப்பதா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.

    மேலும், விமான நிலையத்தில் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது முறையாக பதில் சொல்லாமல் சென்றுவிட்டார். விஜய் என்ன உங்க பங்காளியா? இல்ல பகையாளியா? நீங்கள் பார்க்க பார்க்க வளர்ந்தவர் தானே. அப்படி இருக்கும்போது அவர் வீட்டிற்கு வருகிறார் எனும் போது அவரை வரவேற்று வாழ்த்தி இருக்கலாமே என்றும் பலர் கூறி வருவதாகவும், செய்யாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    TVK Vijay Latest Viral Update ஃபிலிம்பீட் தமிழ் செய்திகள் 2026 சென்னை போக்குவரத்து நெரிசல் நீலாங்கரை இல்லம் இடமாற்றம் போயஸ் கார்டன் புதிய வீடு முதலமைச்சர் விஜய் போயஸ் கார்டன் முதல்வர் விஜய் Z பிளஸ் பாதுகாப்பு விஜய் ரஜினிகாந்த் சந்திப்பு வதந்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

    August 15, 2026

    ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்களின் பதிலடி..!

    August 15, 2026

    சென்னைக் கோட்டையில் கோலாகலமான சுதந்திர தின விழா.. முதல் வரிசையில் கலக்கிய த்ரிஷா..!

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஆகஸ்ட் 16: 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள்: வார இறுதி நாளில் அதிர்ஷ்டம் கூரப் போகும் ராசிகள்!

    August 16, 2026

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

    August 15, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 16: 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள்: வார இறுதி நாளில் அதிர்ஷ்டம் கூரப் போகும் ராசிகள்!

    August 16, 2026

    ஆகஸ்ட் 16, 2026 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான தினசரி ராசிபலன் மற்றும் பலன்கள்.

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.