Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»ஆபரேஷன் தேவையில்லை.. மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘துத்தி கீரை’..!
    ஆரோக்கியம்

    ஆபரேஷன் தேவையில்லை.. மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘துத்தி கீரை’..!

    Prime ReporterBy Prime ReporterMay 15, 2026Updated:May 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    thuthi-leaves-health-benefits-piles-cure-thuthi-keerai-uses-medicinal-properties
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக கிராமங்களில் வயல்வெளிகளிலும் சாலையோரங்களிலும் சாதாரணமாக களைச்செடி போல வளர்ந்து கிடக்கும் ஒரு அற்புத மூலிகைதான் துத்தி. மஞ்சள் நிற பூக்களையும் பம்பரம் போன்ற வடிவம் உள்ள காய்களையும் கொண்ட இந்த துத்திக் கீரை மனித உடலுக்கு செய்யும் நன்மைகள் எண்ணற்றவை.

    குறிப்பாக, இன்றைய நவீன வாழ்வியல் மற்றும் உணவு முறையால் பலரும் அவதிப்படும் மூல நோய்க்கு இது சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. அதிக அளவில் நார்ச்சத்தும் குளிர்ச்சி தன்மையும் உள்ளவை. இது குதப் பகுதியில் உள்ள வீக்கம் ரத்தக்கசிவு மற்றும் எரிச்சலை உடனடியாக குறைக்கிறது.

    thuthi-leaves-health-benefits-piles-cure-thuthi-keerai-uses-medicinal-properties

    உள்மூலம், வெளிமூலம் என அனைத்து வகையான மூல நோய்களுக்கும் இது மிகச்சிறந்த இயற்கை நிவாரணையாக கருதப்படுகிறது. துத்திக் கீரை குடலின் இயக்கத்தை சீராக்கி மலம் எளிதாக வெளியேற உதவுகிறது.

    லேசான பேதி மருந்தாக செயல்பட்டு குடலை சுத்தம் செய்கிறது. தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடல் சூடு அதிகரித்து சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும்.

    விலையோ குறைவு; சத்தோ அதிகம்.. மத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?..

    துத்தி இலைகளை நசுக்கி சாறு எடுத்து குடித்து வர உடல் சூடு தணிந்து குழுமை பெறும். உடலில் ஏற்படும் புண்கள் ஆற்றும் அலர்சி எதிர்ப்பு சக்தி துத்திக் கீரைக்கு உள்ளது. வாயு தொல்லை அசிடிட்டி போன்ற பிரச்சனைகளுக்கும் துத்தி இலை நல்ல தீர்வாக அமைகிறது.

    பருப்பு கடையல் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் துத்திக் கீரையை பாசிப்பருப்பு சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து நெய் கலந்துடன் சாப்பிட்டு வரலாம்.

    துத்தி இலை பால் கசாயம் நான்கு அல்லது ஐந்து இலைகளை நன்றாக கழுவி பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி சிறிது பனங்கற்கண்டு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மூல நோய் விரைவில் குணமடையும்.

    thuthi-leaves-health-benefits-piles-cure-thuthi-keerai-uses-medicinal-properties

    வெளிப்பூச்சுக்கு மூலநோய் வீக்கம் மற்றும் வலி அதிகமாக இருக்கும் போது துத்தி இலைகளை விளக்கெண்ணெய் தடவி லேசாக வதக்கி இளஞ்சூட்டில் வீக்கம் உள்ள பகுதியில் ஒத்தடம் கொடுத்து வர வீக்கம் சற்று என்று குறையும்.

    குறிப்பாக, ஆங்கில மருந்துகளாலும் அறுவை சிகிச்சைகளாலும் குணப்படுத்த முடியாத மூலநோயை கூட தொடர்ந்து துத்திக் கீரையை சரியான முறையில் உணவில் சேர்த்து வருவதன் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்கிறது சித்த மருத்துவம். இனி சாலையோரங்களில் துத்தி செடியை பார்த்தால், அலட்சியப்படுத்தாமல் அதன் பயனை பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Abutilon indicum medicinal uses Home remedies for constipation How to cure hemorrhoids naturally Thuthi keerai for piles Thuthi keerai recipe Tamil Thuthi leaves benefits உடல் உஷ்ணம் குறைய கீரை துத்தி இலை மருத்துவ குணங்கள் துத்தி கீரை சமையல் துத்தி கீரை பயன்கள் நாட்டு மருத்துவம் மலச்சிக்கல் தீர இயற்கை வழி மூல நோய் குணமாக
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.