Close Menu
    What's Hot

    வசமாக சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்.. ராஜமாதா லுக்கில் அசத்தும் ஜாய் கிரிஸில்டா..! (வீடியோ)

    April 28, 2026

    அதுக்குள்ளே கொண்டாட்டமா?.. முன்கூட்டியே கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா..!

    April 28, 2026

    ஓ இதுதான் விஷயமாம்.. கோவிலுக்குச் சென்ற விஜய்யின் பின்னணி என்ன?..

    April 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»கடையிலே வாங்க மாட்டீங்க, அவ்வளவு ஈஸி.. நாவில் கரையும் தேங்காய் பால் பர்பி..!
    சமையல்

    கடையிலே வாங்க மாட்டீங்க, அவ்வளவு ஈஸி.. நாவில் கரையும் தேங்காய் பால் பர்பி..!

    Prime ReporterBy Prime ReporterApril 28, 2026Updated:April 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Easy homemade burfi recipes Apple Malai Chocolate
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெயிலுக்கு இதமாக ஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் நாவில் கரையும் தேங்காய் பால் பர்பி குழந்தைகளுக்கு காலை உணவாக கூட சாப்பிட கொடுக்கலாம். அதிக சத்துக்களை உடலில் உண்டாகும். இந்த தேங்காய் பால் பர்பி உடலுக்கு மிகவும் நன்மை தரும். இதனை எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

    தேவையான பொருட்கள்

    • ஒரு கப் தேங்காய் பால்
    • ஒரு கப் துருவிய தேங்காய்
    • முக்கால் கப் பனங்கற்கண்டு
    • இரண்டு டீஸ்பூன் நெய்
    • கால் டீஸ்பூன் ஏலக்காய் பொடி

    செய்முறை

    Step 1: அடி கனமான பாத்திரத்தில் நெய் சேர்த்து சூடு செய்யவும். அதில், தேங்காய் பாலும் பனங்கற்கண்டையும் சேர்த்து கரைய விடவும். பிறகு துருவிய தேங்காயை சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.

    மாம்பழம் இருந்தா போதும்.. சுவையில் அசத்தும் கேரளா ஸ்பெஷல் பாயாசம்..!

    Step 2: கலவை நன்றாக கெட்டியாகிய பின் பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது அதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.

    Step 3: நெய் தடவிய தட்டில் ஊற்றி சமப்படுத்தி குளிர்ந்த பின் சதுரங்களாக வெட்டி பரிமாறவும். சுவையான தேங்காய் பால் பர்பி ரெடி. குளிர்சாதன பெட்டியில் வைத்தும் பயன்படுத்தலாம் சுவை அல்டிமேட் ஆக இருக்கும்.

    Burfi Recipes Coconut Milk Burfi Cooking Tips Home Cooking Sweet Varieties இனிப்பு வகைகள் சமையல் குறிப்புகள் தேங்காய் பால் பர்பி பர்பி ரெசிப்பிகள் வீட்டுச் சமையல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மாம்பழம் இருந்தா போதும்.. சுவையில் அசத்தும் கேரளா ஸ்பெஷல் பாயாசம்..!

    April 27, 2026

    சூப்பர் சைட் டிஷ்.. கோடை வெயிலுக்கு இதமான வாழைத்தண்டு மோர் கூட்டு..!

    April 25, 2026

    5 பச்சை மிளகாய் இருந்தா போதும்: அசத்தலான சட்னி தயார்..!

    April 24, 2026

    உடல் எடையை டக்கென்று குறைக்க உதவும் ஆம்லெட்.. ட்ரை பண்ணி பாருங்க..!

    April 22, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    சளி, இருமலுக்கு உடனடி தீர்வு.. உடலின் நச்சுக்களை நீக்கும் “லெமன் கிராஸ் ரசம்”..!

    April 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    85 அடி உயர அருவாள்.. ‘கருப்பு’ இசை விழாவில் வெளிவந்த பிரம்மாண்ட ரகசியங்கள்

    April 28, 2026

    சேட்டை புடிச்ச பையங்க.. விஜய் ரசிகர்கள் பற்றி ராதா ரவி ஓபன் டாக்..!

    April 28, 2026

    ‘கருப்பு’ ஸ்பெஷல்: சூர்யாவின் அதிரடி அவதாரம் – சிம்ம சொப்பனமாக மாறப்போகும் ‘சரவணன்’!

    April 28, 2026

    உணவா? மெல்லக் கொல்லும் நஞ்சா? காஜல் அகர்வாலின் அதிரடி ‘தி இந்தியா ஸ்டோரி’ – ஜூலை 24-ல் ரிலீஸ்!

    April 28, 2026

    கையில் வேலுடன் விஜய்.. திருச்செந்தூரில் உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்..! (வீடியோ)

    April 28, 2026
    Don't Miss

    வசமாக சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்.. ராஜமாதா லுக்கில் அசத்தும் ஜாய் கிரிஸில்டா..! (வீடியோ)

    April 28, 2026

    பாகுபலி ‘ராஜமாதா’ கெட்டப்பில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான வழக்கு குறித்தும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    அதுக்குள்ளே கொண்டாட்டமா?.. முன்கூட்டியே கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா..!

    April 28, 2026

    ஓ இதுதான் விஷயமாம்.. கோவிலுக்குச் சென்ற விஜய்யின் பின்னணி என்ன?..

    April 28, 2026

    திராவிட மாடல் என்றாலே சாதனை தான்.. உலக நாடுகளுடன் மோதும் TN – ஸ்டாலினின் அதிரடி பதிவு..!

    April 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.