Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»மாம்பழம் இருந்தா போதும்.. சுவையில் அசத்தும் கேரளா ஸ்பெஷல் பாயாசம்..!
    சமையல்

    மாம்பழம் இருந்தா போதும்.. சுவையில் அசத்தும் கேரளா ஸ்பெஷல் பாயாசம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 27, 2026Updated:April 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Kerala Style Mango Payasam Recipe In Tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக கேரளாவில் செய்யக்கூடிய பாயாசம் தமிழ்நாட்டில் செய்யப்படும் பாயாசத்தை போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்கும். கேரளாவில் அரிசி, பலாப்பழம், வாழைப்பழம் போன்றவற்றை வைத்து பாயாசம் செய்வார்கள். கோடைகாலத்தில், மாம்பழ சீசன் தொடங்கும் போது அதை வைத்துக் கூட பாயாசத்தை செய்வார்கள். இந்த மாம்பழ பாயாசத்தை எப்படி செய்கிறார்கள் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    சூப்பர் சைட் டிஷ்.. கோடை வெயிலுக்கு இதமான வாழைத்தண்டு மோர் கூட்டு..!

    தேவையான பொருட்கள்

    • நான்கு நன்கு பழுத்த மாம்பழம்
    • ஒரு கப் வெள்ளம்
    • 2 1/2 மூடி தேங்காய்
    • ரெண்டு டேபிள் ஸ்பூன் நெய்
    • பத்து முந்திரி
    • 15 திராட்சை
    • இரண்டு ஏலக்காய்
    • அரை மூடி தேங்காய்
    • 1/4 டீஸ்பூன் சுக்குத்தூள்
    • ஒரு சிட்டிகை உப்பு

    செய்முறை

    Step 1: முதலில் மாம்பழத்தை சுத்தமாக கழுவி நறுக்கி அதனுள் இருக்கும் சதைப்பகுதியை வெட்டி தனியாக எடுத்துக் கொள்ளவும். வெட்டி எடுத்துக் கொண்ட மாம்பழத்தின் சதைப்பகுதிகளில் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளத்தை சிறிய, சிறிய துண்டுகளாக உடைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    Kerala Style Mango Payasam Recipe In Tamil

    Step 2: வெல்லமும் தண்ணீரும் நன்றாக கரைந்து வடித்து தூசி மற்றும் மண்ணை எடுத்துக் கொள்ளவும். பின்னர், இரண்டு மூடி தேங்காயை துருவி அல்லது நறுக்கியோ எடுத்துக் கொள்ளவும். அதனை மிக்சர் ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து பால் பிழிந்து தனியாக வைக்கவும்.

    Step 3: மீண்டும் அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து பால் பிழிந்து தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய மாங்காய் துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். நன்று வெந்து கெட்டியாக துவங்கியதும், அது உடன்படித்த வெல்லப்பாகை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    Step 4: இரண்டாவது முறை அரைத்து எடுத்த தேங்காய் பாலை மிதமான தீயில் நன்கு கிளறவும். கடைசியாக இதனுடன் கெட்டியாக அரைத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் உப்பு மற்றும் சுக்கு பொடி சேர்த்து கட்டிகள் சேராமல் கலந்து விடவும்.

    Step 5: பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து உருக விடவும். நெய் சூடானதும் அதில் எடுத்து வைத்துள்ள முந்திரி பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அது உடன் ஏலக்காய் மற்றும் உலர் திராட்சை பழங்களை சேர்த்து வறுத்து அதனுடன் பாயாசத்துடன் சேர்ந்து கிளறினால் நல்ல சுவையான மாம்பழ பாயாசம் ரெடி.

    Coconut Milk Payasam Cooking Tips Kerala Recipe Mango Payasam Mango Sweet Payasam Recipe Summer Food கேரளா ரெசிபி கோடைக்கால உணவு சமையல் குறிப்புகள் தேங்காய்ப்பால் பாயாசம் பாயாசம் செய்முறை மாம்பழ இனிப்பு மாம்பழ பாயாசம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026

    மணமும் சுவையும் கொண்ட மிளகு சீரக இட்லி.. சாதாரண இட்லிக்கு பாய் பாய் சொல்லுங்க..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.