Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»சூப்பர் சைட் டிஷ்.. கோடை வெயிலுக்கு இதமான வாழைத்தண்டு மோர் கூட்டு..!
    சமையல்

    சூப்பர் சைட் டிஷ்.. கோடை வெயிலுக்கு இதமான வாழைத்தண்டு மோர் கூட்டு..!

    Prime ReporterBy Prime ReporterApril 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    summer-special-banana-stem-mor-kootu-recipe-tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கலாம் என்பதை யோசித்து பெரிய குழப்பத்தில் இல்லத்தரசிகள் இருப்பார்கள். அதுவும் மதிய வேளையில் தான் முடிவெடுப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில், காரமாக சாப்பிட பிடிக்காது. அடிக்கிற வெயிலுக்கு சாப்பிடவே தோன்றாது. அப்படியே சாப்பிட தோன்றினாலும் காரசாரமாக இல்லாமல் சாப்பிட நினைப்போம்.

    அந்த வகையில், கோடையில் வாழைத்தண்டை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. அதுவும் வாழைத்தண்டை வெறுமனே பொரியல் மட்டும் செய்து சாப்பிடாமல் அத்துடன் மோர் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். உடல் சூட்டையும் தணிக்கும். எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    தேவையான பொருட்கள்

    மசாலா அரைப்பதற்கு,

    • நாலு டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
    • 3 பச்சை மிளகாய்
    • ஒரு டீஸ்பூன் சீரகம்
    • சிறிது தண்ணீர்

    தாளிப்பதற்கு,

    • ஒன்றை டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
    • ஒரு டீஸ்பூன் கடுகு
    • கால் டீஸ்பூன் வெந்தயம்
    • இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள்
    • நான்கிலிருந்து ஐந்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
    • நான்கு வர மிளகாய்
    • இரண்டு கொத்து கருவேப்பிலை
    • இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள்
    • 250 கிராம் நறுக்கிய வாழைத்தண்டு
    • சிறிது தண்ணீர்
    • சுவைக்கேற்ப உப்பு
    • அரைத்த தேங்காய் மசாலா
    • ஒரு கப் மோர்

    செய்முறை

    Step 1: முதலில் வாழைத்தண்டை நன்றாக பொடி பொடியாக நறுக்கி நீரில் போட்டு வைக்க வேண்டும். பின்னர், மிக்ஸர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    Step 2: பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும். அதில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து அத்துடன் நான்கு வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

    5 பச்சை மிளகாய் இருந்தா போதும்: அசத்தலான சட்னி தயார்..!

    Step 3: அதில், மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி நறுக்கி வைத்துள்ள வாழைத்தண்டை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வேக வைக்க வேண்டும். பின்னர், அதில் சிறிது நீரை ஊற்றி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் நன்றாக வேக வைக்க வேண்டும்.

    Step 4: அதனுடன் அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி மூடி வைத்து வேக வைக்க வேண்டும். மூன்று நிமிடம் கழித்து மூடியை திறந்து கிளறி இறக்கி ஐந்து நிமிடம் குளிர வைக்க வேண்டும். இறுதியாக அதில் ஒரு கப் மோரை சேர்த்து கிளறினால் சுவையான வாழைத்தண்டு மோர் கூட்டு ரெடி.

    Banana Stem Recipes Body cooling foods Healthy Tamil Recipes How to make Mor Kootu Summer Special Recipes Traditional Tamil food Vazhaithandu Mor Kootu ஆரோக்கியமான ரெசிபி குளிர்ச்சியான உணவுகள் கோடைகால சமையல் பாரம்பரிய தமிழ் உணவு மோர் கூட்டு செய்முறை வாழைத்தண்டு சமையல் வாழைத்தண்டு மோர் கூட்டு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வெறும் 15 நிமிடத்தில் சாஃப்டான இனிப்பு பிடி கொழுக்கட்டை.. ஈஸியான செய்முறை..!

    September 11, 2026

    தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் தரும் பாரம்பரிய புதினா வெற்றிலை ரசம்..!

    September 9, 2026

    மணமணக்கும் நீலகிரி வெஜ் குருமா.. சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்..!

    September 5, 2026

    சத்யா விருந்துக்கு இது மஸ்ட்.. ருசியான ஓலன் கூட்டு செய்முறை இதோ..!

    August 18, 2026

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.