Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»5 பச்சை மிளகாய் இருந்தா போதும்: அசத்தலான சட்னி தயார்..!
    சமையல்

    5 பச்சை மிளகாய் இருந்தா போதும்: அசத்தலான சட்னி தயார்..!

    Prime ReporterBy Prime ReporterApril 24, 2026Updated:April 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Easy Spicy Green Chilli Chutney Recipe Guide
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    காலை டிபனுக்கு டைம் இல்ல ஆனா இட்லி, தோசைக்கு சட்னி செஞ்சே ஆக வேண்டிய நிலை. இந்த மாதிரி நிலையில், ஈஸியான சட்னி வித்தியாசமான சுவையுடன் குறைந்த நேரத்தில், நீங்கள் தயார் செய்யலாம். அதற்கு தேங்காய் சட்னியின் சுவை கொண்ட பச்சைமிளகாய் சட்னியை செய்து கொடுங்கள். இந்த சட்னியில், பச்சை மிளகாய் சற்று அதிகமாக சேர்க்க வேண்டும்.

    உடல் எடையை டக்கென்று குறைக்க உதவும் ஆம்லெட்.. ட்ரை பண்ணி பாருங்க..!

    ஆனால், இந்த பச்சை மிளகாயின் காரம் தெரியாமல் இருக்க அதை எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும். இப்படி செய்யும் போது பச்சை மிளகாயின் ஃப்ளேவர் இருக்குமே தவிர காரம் அதிகம் இருக்காது. இந்த சட்னியை வீட்டில் உள்ள அனைவரும் அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த சட்னி எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்

    • இரண்டு டீஸ்பூன் எண்ணெய்,
    • 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
    • ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
    • ஐந்து பச்சை மிளகாய்
    • 25 சின்ன வெங்காயம்
    • ஐந்து பெரிய பல் பூண்டு
    • ஒரு கொத்து கருவேப்பிலை
    • சிறிய துண்டு புளி
    • கால் கப் துருவிய தேங்காய்
    • சிறிது கொத்துமல்லி
    • சுவைக்கு ஏற்ப உப்பு
    • சிறிது தண்ணீர்

    தாளிப்பதற்கு,

    • ஒரு டீஸ்பூன் எண்ணெய்
    • ½ டீஸ்பூன் கடுகு
    • அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
    • ஒரு கொத்து கருவேப்பிலை
    • சிறிது பெருங்காயத்தூள்

    செய்முறை

    Step 1: முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் 5 பச்சை மிளகாய் உடைத்து சேர்த்து வெள்ளையாகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

    Step 2: பின்னர் அதில் ஐந்து சின்ன வெங்காயம் ஐந்து பல் பூண்டு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். அடுத்து சிறிய துண்டு புளியை சேர்த்து அத்துடன் 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், அதில் சிறிய கொத்து கொத்தமல்லியை சேர்த்து ஒரு முறை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    Step 3: பிறகு மிக்ஸர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது நீரை ஊற்றி சற்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்து சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

    Step 4: இறுதியாக ஒரு வானொலியை அடுப்பில் வைத்து அதில், தாளிப்பதற்கு ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை மற்றும் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்தால் பச்சை மிளகாய் சட்னி ரெடி.

    Green Chilli Chutney Pachamilagai Chutney Side Dish For Idli Dosa Spicy Chutney Tamil Recipes சமையல் குறிப்புகள் பச்சை மிளகாய் சட்னி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026

    மணமும் சுவையும் கொண்ட மிளகு சீரக இட்லி.. சாதாரண இட்லிக்கு பாய் பாய் சொல்லுங்க..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.