5 பச்சை மிளகாய் இருந்தா போதும்: அசத்தலான சட்னி தயார்..!April 24, 2026 இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான மற்றும் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி எளிமையான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்பது குறித்து இங்கே விரிவாகக் காணலாம்.