Close Menu
    What's Hot

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026

    ஆகஸ்ட் 5: உங்களுக்குரிய புதன்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»உடல் எடையை டக்கென்று குறைக்க உதவும் ஆம்லெட்.. ட்ரை பண்ணி பாருங்க..!
    சமையல்

    உடல் எடையை டக்கென்று குறைக்க உதவும் ஆம்லெட்.. ட்ரை பண்ணி பாருங்க..!

    Prime ReporterBy Prime ReporterApril 22, 2026Updated:April 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Easy Weight Loss Omelette Cooking Recipe Guide
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    டயட்டில் இருப்பவரா நீங்கள்? உங்கள் டயட்டில் பெரும்பாலும் காலை உணவுகளானது சுவை இல்லாமல் சப்பென்று இருக்கிறதா? அப்படியானால், புரோட்டின் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த ஆம்லெட்டை செய்து சாப்பிடுங்கள். இந்த ஆம்லெட் சுவையாக இருப்பதோடு, உடல் எடையை குறைக்க பெரிதும் உதவி புரிகிறது. குறிப்பாக, இந்த பன்னீர் ஆம்லெட்டை காலை வேளையில் சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வு ஏற்படும். அதோடு, உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களும் கிடைக்கிறது. மேலும், இந்த ஆம்லெட்டை காலை உணவாகவும் கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    • 100 கிராம் பன்னீர்
    • சிறிது உப்பு
    • மூன்று முட்டை
    • மூன்று டீஸ்பூன் எண்ணெய்
    • பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய்
    • பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்
    • ஒரு துருவிய கேரட்
    • ஒரு கொத்து பொடியாக நறுக்கிய கருவேப்பிலை
    • சிறிது பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
    • அரை டீஸ்பூன் மிளகுத்தூள்

    செய்முறை

    Step 1: முதலில் பன்னீர் துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர், அதில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அதில், ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு ஒருமுறை அரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    Step 2: பின்னர், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். அதில், பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்க்க வேண்டும். நன்றாக வதக்க வேண்டும்.

    Step 3: அதில், துருவிய கேரட்டை சேர்த்து நன்கு வதக்கி அதன் பின்னர் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து ஒரு முறை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    Step 4: பின் வதக்கிய பொருட்களை அரைத்து வைத்துள்ள முட்டை கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி பரப்பி முன்னும் பின்னும் வேகவைத்து எடுத்தால் வெயிட் லாஸ் ஆம்லெட் ரெடி.

    Diet Breakfast Ideas Easy Omelette Recipe Fat Burn Food Healthy Egg Recipe Omelette Cooking Tamil Protein Rich Breakfast Weight Loss Omelette ஆம்லெட் செய்முறை ஆரோக்கியமான உணவு உடல் எடை குறைய ஆம்லெட் எடையை குறைக்க டிப்ஸ் சத்தான காலை உணவு டயட் ஆம்லெட் முட்டை ரெசிபி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026

    மணமும் சுவையும் கொண்ட மிளகு சீரக இட்லி.. சாதாரண இட்லிக்கு பாய் பாய் சொல்லுங்க..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026
    Don't Miss

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ள தவெக அரசின் முதல் முழு பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் மகளிர் நலனுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026

    ஆகஸ்ட் 5: உங்களுக்குரிய புதன்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.