பத்து நிமிஷத்துல ரெடி.. தயிரும் உருளையும் இருந்தா இந்த கிரேவி ட்ரை பண்ணுங்க..!May 5, 2026 சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சுவையான உருளைக்கிழங்கு தயிர் மசாலா மிக எளிமையான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை இதோ.