Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 12: தினசரி பலன்கள்: தடைகள் நீங்கி வெற்றி பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?

    August 12, 2026

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    சொந்த வாகன உரிமத்தைப் பயன்படுத்தி வாடகை கார் சேவை.. ஓட்டுநர்கள் முற்றுகை..!

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»பாகற்காய் கசக்குதா?.. குழந்தைகளுக்குப் பிடித்த மொறுமொறு சிப்ஸ்..!
    சமையல்

    பாகற்காய் கசக்குதா?.. குழந்தைகளுக்குப் பிடித்த மொறுமொறு சிப்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026Updated:April 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Make bitter gourd chips without bitterness tips
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக காய்கறிகளில் பிடிக்காத உணவு என்றாலே பாகற்காயை தான் சொல்வார்கள். ஆனால், கசப்பு சுவை கொண்ட இந்த பாகற்காய் நிறைய சத்துக்களை கொண்டிருக்கிறது. ஆனாலும், அது நிறைய மருத்துவ குணங்கள் இருந்தாலும் சிலர் இதை சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்கள். குறிப்பாக, குழந்தைகள் இதை கசப்புக்காய் என்று கூறி சாப்பிட மறுத்து விடுகிறார்கள்.

    Make bitter gourd chips without bitterness tips

    குழந்தர்களுக்கு பிடித்த ஆப்பிள் பர்பி.. 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஈஸி மெத்தட்..!

    பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் நமக்கு சர்க்கரை நோயிலிருந்து விடுதலை கிடைக்கிறது. அது மட்டும் இன்றி நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. ஆற்றல் கொண்ட பல சத்துக்கள் பாகற்காயில் உள்ளது. எடை குறைப்பு, கண் ஆரோக்கியம், செரிமானம் மற்றும் ரத்தத்தை சுத்தம் செய்வதிலும் உதவி புரிகிறது. அந்த வகையில், பாகற்காயில் உள்ள கசப்பு தன்மை தெரியாமல் அதில் சிப்ஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

    தேவையான பொருட்கள்

    • 250 கிராம் பாகற்காய்
    • மூன்று மேஜை கரண்டி கடலை மாவு
    • இரண்டுமே கரண்டி அரிசி மாவு
    • ஒரு மேஜை கரண்டி சோள மாவு
    • மஞ்சள் தூள்
    • மிளகாய் தூள்
    • தனியா தூள்,
    • கரம் மசாலா
    • தேவையான அளவு உப்பு
    • மாங்காய் தூள் அல்லது எலுமிச்சைச்சாறு ஒரு தேக்கரண்டி கசப்பை குறைப்பதற்காக
    • பொரிப்பதற்கு எண்ணெய்

    செய்முறை

    Step 1: முதலில் பாகற்காயை சுத்தமாக கழுவி அதை வட்ட வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளலாம். அதில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறும் தடவ வேண்டும். இதன் மூலம் அதில் இருக்கக்கூடிய கசப்புத்தன்மை நீங்கும்.

    Step 2: பின்னர் அதை தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்பு அதில் நாம் சேர்க்க வேண்டிய மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நாம் கழுவிய பாகற்காயை அதில் போட்டு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

    Step 3: பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்த நாம் கலந்து வைத்துள்ள பாகற்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும். அது நன்கு பெரிந்தவுடன் ஒரு பாத்திரத்தில் டிஷ்யூ பேப்பர் வைத்து அதில் உள்ள எண்ணெயை வடிகட்டி அதை பகிரவும்.

    Bitter Gourd Chips Bitter Gourd Without Bitterness Cooking Tips Tamil Crispy Chips Recipe Healthy Snacks Homemade Chips Pavakkai Fry ஆரோக்கியமான உணவு கசப்பில்லாத பாகற்காய் சமையல் குறிப்புகள் சிப்ஸ் தயாரிப்பு பாகற்காய் சிப்ஸ் பாகற்காய் வறுவல் மொறுமொறுப்பான சிப்ஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கமம்கமக்கும் சுவையில் முட்டைகோஸ் கூட்டு.. அருமையான சைட் டிஷ்..!

    August 11, 2026

    சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    சர்க்கரை நோயாளிகளே.. தேன் மற்றும் பனை வெல்லம் சாப்பிடலாமா? அதிர்ச்சி தரும் உண்மை..!

    August 11, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 12: தினசரி பலன்கள்: தடைகள் நீங்கி வெற்றி பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?

    August 12, 2026

    ஆகஸ்ட் 12, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான தினசரி ராசிபலன் மற்றும் பலன்கள்.

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    சொந்த வாகன உரிமத்தைப் பயன்படுத்தி வாடகை கார் சேவை.. ஓட்டுநர்கள் முற்றுகை..!

    August 11, 2026

    சாத்தியமே இல்லைனு நினைச்சேன்.. ஆனா சாதிச்சுட்டேன்.. சமந்தாவின் வைரல் பதிவு..!

    August 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.