Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சாத்தியமே இல்லைனு நினைச்சேன்.. ஆனா சாதிச்சுட்டேன்.. சமந்தாவின் வைரல் பதிவு..!
    சினிமா

    சாத்தியமே இல்லைனு நினைச்சேன்.. ஆனா சாதிச்சுட்டேன்.. சமந்தாவின் வைரல் பதிவு..!

    Prime ReporterBy Prime ReporterAugust 11, 2026Updated:August 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-samantha-1000-days-challenge-instagram-post-dreams-come-true
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு நானே செய்துகொண்ட 1000 நாட்கள் சவாலில் தற்போது 484-வது நாளில் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தான் எழுதிய கனவுப் பட்டியலில் இருந்த சில விஷயங்கள், அவற்றை எழுதும்போதே தனக்குக் கூச்சமாக இருந்ததாகவும், ஆனால் இன்று திரும்பிப் பார்க்கும்போது சாத்தியமே இல்லை என்று நினைத்த பல விஷயங்கள் தனது நிஜ வாழ்க்கையாக மாறியுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

    இரும்பு ராடு மற்றும் கல்லால் தாக்குதல்: சித்திரவதைக்கு உள்ளாகி மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!

    “உங்கள் கனவுகளுக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயியுங்கள்; சுற்றியிருக்கும் எதிர்மறையான சத்தங்களைப் புறக்கணியுங்கள்; தலைகுனிந்து உங்களுக்கான வேலையை மட்டும் செய்யுங்கள்” என்று அவர் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மற்றவர்களுக்கு அது பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தாலும், உங்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையை ஒருபோதும் தளரவிடாதீர்கள் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    Actress Samantha viral news August 2026 Samantha 1000 days challenge Instagram post 2026 Samantha dreams come true emotional statement Samantha motivational advice to fans சமந்தா இன்ஸ்டாகிராம் பதிவு 1000 நாட்கள் சவால் நடிகை சமந்தா லேட்டஸ்ட் போஸ்ட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.