Close Menu
    What's Hot

    ரகசிய ஆபரேஷன் 4 ½ கிலோ கஞ்சா பறிமுதல்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    June 22, 2026

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    June 22, 2026

    அவிழ்த்துவிடப்பட்ட கைவிலங்கு.. போலீஸாருக்கு அல்வா கொடுத்த கொள்ளையன்..!

    June 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»டேய் வலிக்குதுடா.. அச்சுறுத்தும் ‘நவீன போதை’ – கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கும்பல்..! (வீடியோ)
    கோவை

    டேய் வலிக்குதுடா.. அச்சுறுத்தும் ‘நவீன போதை’ – கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கும்பல்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMay 2, 2026Updated:May 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Coimbatore youth drug injection viral video investigation
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads


    கோவை மாநகரில் போதை அரக்கனின் பிடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்குச் சாட்சியாக, இளைஞர்கள் கூட்டாக அமர்ந்து போதை ஊசி செலுத்திக்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    “டேய் வலிக்குதுடா… வலிக்குதுடா” என ஒரு இளைஞன் வலியால் சத்தத்துடன் வெளியாகி உள்ள இந்த வீடியோ, கோவையின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்து உள்ளதோடு பெற்றோர்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்கும் வரும் நிலையில், அவர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக இளைஞர்கள் தற்போது புதிய மற்றும் விபரீதமான உத்திகளைக் கையில் எடுத்து உள்ளனர்.

    டிரைவர் கூப்பிட்டார்.. போதையில் இருந்த பெண்ணை மீட்ட போலீசார்.. அதிர்ச்சி சம்பவம்..! (வீடியோ)

    குறிப்பாக, மருந்துக் கடைகளில் கிடைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி, அதைத் தண்ணீரில் கரைத்து, ஊசி மூலம் நேரடியாக நரம்புகளில் ஏற்றிக்கொள்ளும் ‘கொடூர’ பழக்கத்திற்குச் சில இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர்.இத்தகைய போதை ஊசிகள் உடனடியாக மூளையைத் தாக்கி போதையை ஏற்றினாலும், ரத்த நாளங்களைச் சிதைத்து உயிருக்கே எமன் ஆகிவிடும் வைத்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    தற்போது வைரலாகி உள்ள வீடியோவில், ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டுப் பகுதியில் அமர்ந்து உள்ள சில இளைஞர்கள், செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒருவருக்கொருவர் ஊசி போட்டுக்கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
    கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் வாலிபர்களைக் குறிவைத்துத் தங்கும் விடுதிகள் மற்றும் தனி அறைகளில் இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் ரகசியமாக அரங்கேறி வருகின்றன.

    போலீசார் கல்லூரி தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், போதை மருந்து விநியோகிக்கும் நபர்களை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.​ சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் யார் ? அவர்களுக்குப் போதை மருந்துகளை விநியோகிக்கும் ‘கும்பல்’ எது ? என்பது குறித்து கோவை மாநகர போலீசார் அதிரடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைய சமுதாயம் இத்தகைய நவீன போதை கலாச்சாரத்தில் இருந்து மீட்கப்படாவிட்டால், வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும் எனச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    Anti Drug Drive Coimbatore Drug Injection Coimbatore News Coimbatore viral video Painkiller Drug Abuse Police Investigation Youth Drug Addiction இளைஞர்கள் சீரழிவு கோவை செய்திகள் கோவை போதை ஊசி கோவை வைரல் வீடியோ போதை மாத்திரைகள் போதைப்பொருள் தடுப்பு போலீஸ் விசாரணை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ரகசிய ஆபரேஷன் 4 ½ கிலோ கஞ்சா பறிமுதல்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    June 22, 2026

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    June 22, 2026

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றத்தடை?.. அர்ஜுன் சம்பத் கண்டனம்..!

    June 22, 2026

    மாஸ் திருவிழா.. அழகு போட்டியில் பார்வையாளர்களை கவர்ந்த நாட்டு நாய்கள்..!

    June 22, 2026

    எனக்கு ஏன் சரக்கு வாங்கி தரல?.. அண்ணனுக்கு நேர்ந்த சோகம்; தம்பிக்கு ஆயுள் தண்டனை..!

    June 20, 2026

    பாட்டு சத்தத்தை குறைக்க சொன்ன 4 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. 9 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த தீர்ப்பு..!

    June 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    June 22, 2026

    அவிழ்த்துவிடப்பட்ட கைவிலங்கு.. போலீஸாருக்கு அல்வா கொடுத்த கொள்ளையன்..!

    June 22, 2026

    ரகசிய ஆபரேஷன் 4 ½ கிலோ கஞ்சா பறிமுதல்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    June 22, 2026

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றத்தடை?.. அர்ஜுன் சம்பத் கண்டனம்..!

    June 22, 2026

    மாஸ் திருவிழா.. அழகு போட்டியில் பார்வையாளர்களை கவர்ந்த நாட்டு நாய்கள்..!

    June 22, 2026
    Don't Miss

    ரகசிய ஆபரேஷன் 4 ½ கிலோ கஞ்சா பறிமுதல்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    June 22, 2026

    போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்க எஸ்பி தீவிர அதிரடி; சித்தநாயக்கன்பாளையம் அருகே 4 ½ கிலோ கஞ்சாவுடன் சூலூரைச் சேர்ந்த வாலிபர் கைது.

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    June 22, 2026

    அவிழ்த்துவிடப்பட்ட கைவிலங்கு.. போலீஸாருக்கு அல்வா கொடுத்த கொள்ளையன்..!

    June 22, 2026

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றத்தடை?.. அர்ஜுன் சம்பத் கண்டனம்..!

    June 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.