டேய் வலிக்குதுடா.. அச்சுறுத்தும் ‘நவீன போதை’ – கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கும்பல்..! (வீடியோ)May 2, 2026 கோவையில் இளைஞர்கள் போதை ஊசி செலுத்தும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. வலி நிவாரண மாத்திரைகளை போதையாக பயன்படுத்தும் இந்த விபரீத பழக்கம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.