Close Menu
    What's Hot

    மே 3: யாருக்கு லாபம்? யாருக்கு ஓய்வு? துல்லியமான கணிப்புகள்..!

    May 3, 2026

    என் கேரியரை காலி பண்ண பார்த்தாங்க.. கௌதம் மேனன் ஆதங்கம்!

    May 2, 2026

    இன்விடேஷன் மிஸ் ஆகிடுச்சு போல.. த்ரிஷாவின் கமெண்ட்டால் அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»விண்ணைப் பிளந்த கோவிந்தா கோஷம்.. பாலமலை ரங்கநாதர் கோவில் திருவிழா..!
    கோவை

    விண்ணைப் பிளந்த கோவிந்தா கோஷம்.. பாலமலை ரங்கநாதர் கோவில் திருவிழா..!

    Prime ReporterBy Prime ReporterMay 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Coimbatore Palamalai Ranganathar Temple Chithirai Car Festival
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை பெரியநாயக்கன்பாளையத்திற்கு அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலமலை ஶ்ரீ அரங்கநாதர் திருக்கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த ஏப்ரல் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதில், பெருமாள் அன்னவாகனத்திலும், அனுமந்த வாகனத்திலும், கருடவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். தொடர்ந்து செங்கோதையம்மன் அழைப்பு விழாவும், செங்கோதை, பூங்கோதைத் தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வைபவம் தொடங்கியது. இதில் முதலில் யானை வாகன உற்சவம், சின்னத்தேர் உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெருமாள் தேரில் எழுந்தருளி கோயிலின் மாடவீதிகளில் வலம் வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு திருத்தேர் வடம் பிடித்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவிற்கு கோசங்களை எழுப்பினர்.

    அதன்பிறகு அரங்கநாதர் சிறப்பு அலங்காலத்தில் அருள்புரிந்தார். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கு பெற்ற நாட்டியஞ்சலி, பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நாமசங்கீர்த்தன கோஷ்டியினரின் பஜனைகளும் நடைபெற்றன. கோவில் விழாவிற்காக கோவை மாவட்ட நிர்வாகம் கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகளை செய்திருந்தது.

    GH-ல் பகீர் சம்பவம்.. பூட்டை உடைக்க முயன்ற வடமாநில இளைஞர்..!

    மேலும் காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வசதி என அனைத்து துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கோவிலை நடந்து ஏறுபவர்களுக்காக ஆங்காங்கே இலவச நீர்மோர் பந்தல்களும் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் பரிவேட்டை, குதிரை வாகன உற்சவமும், சேஷ வாகன உற்சவம், சந்தன சேவை சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ப.ஜெகதீசன் செய்திருந்தார்.

    Car Festival Chithirai Festival Coimbatore News Devotional News Palamalai Ranganathar Temple Periyanaickenpalayam Sri Ranganathar கோவை செய்திகள் சித்திரை திருவிழா தேர்த்திருவிழா பக்தி செய்திகள் பாலமலை ரங்கநாதர் கோவில் பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ அரங்கநாதர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மெய்சிலிர்க்க வைத்த மகா சமுத்திர ஆரத்தி.. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு ஆராதனை..!

    May 2, 2026

    கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை.. மரங்கள் முறிந்து தேயிலை தோட்டங்கள் சேதம்..!

    May 2, 2026

    டேய் வலிக்குதுடா.. அச்சுறுத்தும் ‘நவீன போதை’ – கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கும்பல்..! (வீடியோ)

    May 2, 2026

    டிரைவர் கூப்பிட்டார்.. போதையில் இருந்த பெண்ணை மீட்ட போலீசார்.. அதிர்ச்சி சம்பவம்..! (வீடியோ)

    May 2, 2026

    GH-ல் பகீர் சம்பவம்.. பூட்டை உடைக்க முயன்ற வடமாநில இளைஞர்..!

    May 2, 2026

    திமுக?.. தவெக?.. எக்சிட் போல் குறித்து கார்த்தி சிதம்பரம் காரசார விமர்சனம்..!

    May 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மே 3: யாருக்கு லாபம்? யாருக்கு ஓய்வு? துல்லியமான கணிப்புகள்..!

    May 3, 2026

    என் கேரியரை காலி பண்ண பார்த்தாங்க.. கௌதம் மேனன் ஆதங்கம்!

    May 2, 2026

    இன்விடேஷன் மிஸ் ஆகிடுச்சு போல.. த்ரிஷாவின் கமெண்ட்டால் அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 2, 2026

    மே தொடங்கிடுச்சு.. சர்ச்சைகளுக்கு நடுவில் த்ரிஷா போட்ட அதிரடி போஸ்ட்..!

    May 2, 2026

    தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.. ஆரோக்கியம் மற்றும் ஐஸ்வர்யம் தரும் மஞ்சள் மாலை..!

    May 2, 2026
    Don't Miss

    மே 3: யாருக்கு லாபம்? யாருக்கு ஓய்வு? துல்லியமான கணிப்புகள்..!

    May 3, 2026

    மே 3, 2026 ஞாயிற்றுக்கிழமைக்கான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன்கள் மற்றும் கிரக நிலைகளின் அடிப்படையில் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி உள்ளது என்பதை இங்கே காணலாம்.

    என் கேரியரை காலி பண்ண பார்த்தாங்க.. கௌதம் மேனன் ஆதங்கம்!

    May 2, 2026

    இன்விடேஷன் மிஸ் ஆகிடுச்சு போல.. த்ரிஷாவின் கமெண்ட்டால் அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 2, 2026

    மே தொடங்கிடுச்சு.. சர்ச்சைகளுக்கு நடுவில் த்ரிஷா போட்ட அதிரடி போஸ்ட்..!

    May 2, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.