Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கொண்டாம்பட்டியில் உருவாகும் மியாவாக்கி காடுகள்.. பிரம்மாண்ட அடர்வனத் திட்டம்..!
    கோவை

    கொண்டாம்பட்டியில் உருவாகும் மியாவாக்கி காடுகள்.. பிரம்மாண்ட அடர்வனத் திட்டம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-thekani-lake-restoration-urban-forest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையின் நீர்வளத்தை பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில், வாட்டர்டெக் இந்தியா நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியுதவியுடன், கம்யூனிட்ரீ அமைப்பு சார்பில் தேகனி ஏரி புனரமைப்பு பணி மற்றும் கொண்டாம்பட்டியில் 10,000 மரக்கன்றுகள் நடும் நகர்ப்புற அடர்வன திட்டம் துவங்கப்பட்டது.

    இதில், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தேகனி ஏரியில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட அவர், நீர்நிலைகளை பாதுகாப்பது காலத்தின் அவசியம் என்றும், மழைநீர் சேமிப்பு திறனை அதிகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் இதுபோன்ற ஏரி சீரமைப்பு திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    ₹25 கோடி சொத்து மோசடி வழக்கு.. கௌதமி கொடுத்த புகார்..!

    பழமை வாய்ந்த தேகனி ஏரியின் 3.55 ஏக்கர் பரப்பளவு புனரமைக்கப்படுவதன் மூலம் சுமார் 2.8 கோடி முதல் 4.3 கோடி லிட்டர் வரை நீரை சேமிக்கும் திறன் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், நிலத்தடி நீர் நிரப்பு, மழைநீர் தேக்கம் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை மேம்படுவத்துவதெற்கென 10,000 நாட்டு மரக்கன்றுகளை நடும் பணிகள் துவங்கப்பட்டன.

    மரக்கன்றுகள் நடுவதன் மூலம் நகர்ப்புற அடர்வன உருவாக்கப்பட்டு, பசுமைப் பரப்பளவு அதிகரிப்பதுடன் காற்றின் தரம் மேம்படவும், வெப்பநிலை குறையவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கும் இத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், வாட்டர்டெக் இந்தியா மற்றும் கம்யூனிட்ரீ அமைப்பின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Chola Era Lake Renewal TN Coimbatore Ground Water Recharge 2026 Coimbatore Thekani Lake Restoration Collector Pavan Kumar G Giriyappanavar Communitree NGO Coimbatore Kondampatti Miyawaki Forest Project Watertec India CSR Initiative ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் கொண்டாம்பட்டி அடர்வன திட்டம் கோவை தேகனி ஏரி புனரமைப்பு கோவை நீர்நிலை பாதுகாப்பு 2026 சோழர் கால ஏரி சீரமைப்பு நிலத்தடி நீர்மட்டம் உயர்வு வாட்டர்டெக் இந்தியா சிஎஸ்ஆர் நிதி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.