கொண்டாம்பட்டியில் உருவாகும் மியாவாக்கி காடுகள்.. பிரம்மாண்ட அடர்வனத் திட்டம்..!June 17, 2026 கோவையில் 3.55 ஏக்கர் பரப்பளவு கொண்ட தேகனி ஏரியைப் புனரமைக்கும் பணி மற்றும் 10,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.